ஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?
முரளிதரனுக்கு ‘துரோகி’ முத்திரை குத்தியதோடு, விஜய் சேதுபதியையும் வாட்டாள் நாகராஜ் பாணியில் மிரட்டினர். அனுபவம் வாய்ந்த அரசியலர்கள் பலரும் இதற்குப் பொங்கியது சமூக வலைதளங்களின் அவசர மனநிலைக்கு அவர்களும் தள்ளப்பட்டிருப்பதை உறுதிசெய்தது....
காசியில் சுப்பையா, சென்னையில் பாரதி!
ஆங்கில அரசாட்சியில் பாரதியின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவது ஆபத்தாக முடியும் என்று கருதினேன். சதந்திரம் கிட்டிய பிறகு பாரதியாருடன் என்னைவிட அதிகப் பழக்கமுள்ளவர்கள் அவரது சரித்திரத்தை எழுதக் கூடும் என்ற நினைத்தேன். பாரதியாரின் சரித்திரத்தை...
800 படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு: அப்பட்டமான சந்தர்ப்பவாதம்!
ஒருவேளை, 800 படம், முரளிதரனின் அரசியல் கருத்துகளை எடுத்துச் சொல்வதாக இருந்தாலும், அதில் என்ன தவறு இருக்க முடியும்? ஏன், முரளிதரன் பக்கத்துக்கு நியாயம் எதாவது இருந்தால், அதை அவர் திரைப்படத்தின் மூலம் சொல்லக்கூடாதா?...
பெண்களுக்கு பாலியல் சுகாதாரம் குறித்த புரிதல் இல்லை!
பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே பாலியல் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம், பெண்களுக்குப் பாலியல் குறித்த சரியான புரிதலும் விழிப்புணர்வும் இல்லாததே. என்னதான் ஆண்களுக்குச் சமமாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் போட்டி போட்டுக்...
பாட்ரிஸ் லுமும்பா -கொங்கோ தேசிய விடுதலையின் பேரொளி
ஆப்பிரிக்க தேசிய விடுதலை இயக்கத்தின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவர் பாட்ரிஸ். கொங்கோ குடியரசின் முதல் தலைவர். 1925ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள், பெல்ஜிய கொங்கோவின் அனாலுவா என்ற கிராமத்தில் ஒரு பழங்குடி...
“இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?”-முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் “800” திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து...
சர்வாதிகாரிகளை வீழ்த்த சரியான ஆயுதம்: பகிடி!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை விமர்சிப்பவர்கள், பிற நாடுகளின் ஜனநாயக ஆதரவு இயக்கங்களிலிருந்து ஏதேனும் கொஞ்சம் கற்றுக்கொள்ள முடியுமா? சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்கொள்ளும் அளவுக்குப் போதுமான அனுபவம் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இல்லை. ஆனால், உலகம் முழுவதும்...
கருப்பாக ஒரு மர்மம்
நமது பிரபஞ்சத்தில் பெரும் ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உரிய விஷயங்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. கடந்த முன்னூறு ஆண்டுகளில் பிரஞ்சத்தின் சிலவற்றின் மர்மம் பெருமளவு புரிதலுக்கு உட்பட்டு அவற்றின் ஆச்சரியங்கள் முடிந்து போனாலும், இன்னமும் பிரமிப்பு...
தேச உருவாக்கத்தில் நூறு ஆண்டுகள் : இந்திய கம்யூனிச இயக்க நூற்றாண்டு
வளமான, வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இயக்கங்களில் உலகிலேயே தனிச் சிறப்புக்கள் கொண்ட இயக்கமாக இந்திய கம்யூனிச இயக்கம் விளங்குகிறது. வருகின்ற அக்டோபர் 17 அன்று நூற்றாண்டுநிறைவு செய்கிற மகத்தான இயக்கமான கம்யூனிச இயக்கம், இன்றைக்கும்...
இரண்டாவது முடக்கம் நாட்டை பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கும்
பொருளாதார ரீதியில் நாளாந்த வருமானம் ஈட்டும் மக்களின் நிலை மிகமோசமானதாக மாறலாம். முதலாவது அலையின் போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மெதுவாக சற்று எழும்ப எத்தனிக்கும்போது இப்போது இந்த இரண்டாவது அடி விழுந்துள்ளது. எனவே நாடு...