Year: 2020

அஞ்சலி: ஏ.எல்.ராகவன் -மென்குரலே நீ வாழ்க!

வாலிபத் துள்ளல், எள்ளல், போட்டிக்கு இழுத்தல் மட்டுமல்ல கனிவை, உருக்கத்தை, மன நெகிழ்ச்சியை அப்படியே கேட்போரின் உள்ளத்திற்கு பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் குரலாக அமைந்திருந்தது ஏ.எல்.ராகவன் குரல். பெரும்பாலும் குறிப்பிட்ட ஜவுளிக் கடை, ஓட்டல்,...

இந்தியா – சீனா எல்லைப் பதற்றம் பெரிய போராக மாறுமா?

இந்தியா - சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டு எல்லை (Line of Actual Control - LAC)) வரையறுக்கப்படவில்லை. அதனால், ராணுவங்கள் முன்னேறுவதும், பின் வாங்குவதுமாகத் தொடர்கிறது. இதனால் அவ்வப்போது பதற்றம் ஏற்படுகிறது....

இனவெறியை வெறுக்கும் வெள்ளையின இளைஞர்கள்

கறுப்பினத்தவர்களுக்குத் தங்கள் முன்னோர்கள் இழைத்த கொடுமைகளுக்காக அவர்கள் முன்பு மண்டியிட்டு கண்ணீர் சிந்தி மன்னிப்பு கேட்கும் வெள்ளையினத்தவர்களின் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இலண்டனில் அடிமை வியாபாரி ராபர்ட் மில்லிகனின் சிலை அகற்றப்பட்டது. வெள்ளையர்களின்...

நுகா்வுக் கலாசாரத்தின் நூற்றாண்டு!

பல்வேறு பொருளாதார, சமூக பின்னணிகளைக் கொண்ட தனி நபா்கள் ஆடம்பரப் பொருள்களைப் பயன்படுத்தும் நுகா்வுப் புரட்சி 1700-களில் பிரிட்டனில் தொடங்கி, ஐரோப்பா, வட அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கும் பரவியது. உலகம் முழுவதும் பரவிய...

அணு ஆயுத நவீனமயமாக்கல் தொடர்கிறது

அணு ஆயுதங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளபோதும், அணு ஆயுதங்களை நவீனமயமாக்குவது தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், ஆயுதக் கட்டுப்பாடு குறைந்து, பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

இன்று எர்னஸ்டோ சே குவேராவின் பிறந்தநாள்

தோழரே, பட்டவர்த்தனமாகச் சொல்வதென்றால் ஸ்பெயினில் எந்தப் பகுதியில் இருந்து எனது மூதாதையர்கள் வந்தனர் என எனக்குத் தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு முன்பே அவர்கள் தங்கள் பூர்விகத்தை விட்டு வந்துவிட்டார்கள். வசதியாக இல்லை என்ற ஒரே...

அநீதிக்கு எதிராக இனப் போராட்டம்

இனவெறிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை நோக்கி, அவர்கள் உள்நாட்டுப் பயங்கரவாதிகள் என்றும், வன்முறை - போராட்டத்தில் மேலும் ஈடுபட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் என்றும் கூறினார் அதிபர் ட்ரம்ப். மேலும், ஒருபடி மேலே சென்று அமெரிக்க...

உலகத் தரத்தை தமிழ் நாவல்கள் எட்டிவிட்டன என்று நினைக்கிறீர்களா? எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்

உலகத் தரம் என்ற ஒன்றே இல்லை. எல்லா நாடுகளின் இலக்கியத் தரமும் ஒன்று சேர்ந்துதான் உலகத் தரத்தை உருவாக்குகிறது. இது வணிகச் சந்தையில்லை. ரஷ்ய மக்களுடைய கலாசாரம், சமூகப் பொருளாதாரம், அரசியல் பின்புலங்கள் சார்ந்து...

‘நமது போராட்டம்’

“எனக்கு மூச்சுத் திணறுகிறது” என்ற அமெரிக்க கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டின் மரண ஓலம், “உனது வேதனை எனது வேதனை; உனது போராட்டம் எனது போராட்டம்” என்ற ஆவேச மிக்க பேரெழுச்சி முழக்கத்திற்கு வித்திட்டுள்ளது....

அமெரிக்கப் போராட்டத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

தற்போது அமெரிக்காவில் எழுந்திருக்கும் போராட்டங்கள் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் ஒரு முக்கியமான ஆவணம். இந்தப் போராட்டங்கள் எப்படித் தொடங்கி, எப்படிக் கொண்டுசெல்லப்பட்டு, எப்படி முடிகின்றன என்பதை நாம் அனைவரும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். நவதாராளமயக்...