Year: 2021

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றி பாடகி சித்ரா

திரையுலகில் 25,000 பாடல்கள் பாடி, ஆறு தேசிய விருதுகள் வென்றவர் சித்ரா. கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பாலான பிரபல மொழிகளிலும் தன்னுடைய குரலால் ரசிகர்களை ஈர்த்தவர். அயல்நாட்டு மொழிகளிலும் கூட இவர் பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாவதாண்டு நினைவு நாள்

பின்னணிப் பாடகராக மட்டுமல்லாமல் மற்ற வகைகளிலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்தார் எஸ்பிபி. இந்தக் காலகட்டத்தில் ஒரு நடிகராகவும் ரசிகர்களைக் கவர்ந்தார். ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஓரிரு காட்சிகளில் வந்து செல்லும் டாக்டரானாலும், ‘தலைவாசல்’, ‘காதலன்’,...

‘ஆறாவது பேரழிவு தொடங்கிடுச்சு, தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு!’

பூமியில் ஓசோன் எப்படி உருவானது என்ற கேள்வி நம் அனைவரிடமும் இருக்கும். 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் உருவான நீலப்பச்சைப்பாசிகளே ஓசோன் படலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றின. அதுவரை ஒட்சிசன் இல்லாத புவியில்...

பெண்களுக்கு எதிரான தலிபான்களின் போர்

தலிபான்கள் ஆட்சி மக்களின் அனைத்துத் துறைகளையும் முறையாக ஒடுக்கியது மட்டுமல்ல, மிக அடிப்படையான தனிநபர் உரிமைகளைக்கூட மறுத்தது. பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பிடங்களுக்கான தடை முதல் சீருடையில் இருந்த பள்ளி மாணவிகள் மீதே அமிலத்...

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி ஆற்றிய உரை

தலைவர் அவர்களே, தொற்றுப்பரவலின் விளைவுகள், மனித குலத்துக்கு மிகவும் அழிவுகரமானவையாக அமைந்தன. இவற்றை விட மிக மோசமான விளைவுகளை, காலநிலைப் பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடும். அதனால், எதிர்வரும் சில தசாப்தங்களுக்குள் இந்த உலகம், பல்வேறு சவால்களுக்கு...

காந்தி: கோட் சூட்டிலிருந்து அரையாடைக்கு மாறிய நூற்றாண்டு

காந்தியின் வாழ்க்கையில் தமிழருக்கு என, ஒரு தனி இடம் உண்டு. மேல்நாட்டில் சட்டப் படிப்பு பயின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1888ஆம் ஆண்டுவாக்கில் கோட்-சூட் என வெளிநாட்டினரின் உடைகளை அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அதற்கு...

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கைதி, ஏனைய கைதிகளையும் விடுதலை செய்ய கோரிக்கை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டினைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து 2009.05.19 ஆம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம்...

ஆப்கானிஸ்தானில் தலிபானின் தேன் நிலவு முடிந்தது!

தலிபான் தலைவர் முல்லா ஹெப்துல்லா அகுந்த்ஸாதாவை வெகு நாட்களாகக் காணவில்லை. இது குழுவின் பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இது தலிபான் மீதான உள்நாட்டு மோதலுக்கு...

‘ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்குச் சாதகமாக பெற்றுத் தருவோம்’ – அன்டனியோ குட்டரெஸ்

பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களில் பலரை, நான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விடுவித்துள்ளதனை நான் எடுத்துரைத்ததுடன், அவ்வாறு விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு...

அல்பேர்ட் காம்யுவும் கால்பந்தாட்டமும்

மனித வாழ்வில் இருத்தலைக் குறித்த கேள்விகள் பல எழுந்தாலும், அவற்றுக்கான விடைதேடும் வீண் முயற்சியில் மனிதர்கள் ஈடுபடுகையில், இந்த உலகம் வெறும் பார்வையாளராக இருப்பதை எடுத்துக்காட்டிய காம்யு, வாழ்வின் பொருளென்று ஏதாவது இருந்தால், மனிதர்கள்...