Year: 2021

ஜனநாயகத்தின் உயிரை உருவி…

இந்த வன்முறை கும்பல்களில் இடம் பெற்றிருந்த வெறியர்களில் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அதன் கொடியோடு பங்கேற்றிருந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஜனநாயகத்தின் உயிரை உருவுவதில் அத்தனை ஆர்வம் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு என்பது கேப்பிட்டல் கட்டிடத்திற்கு...

விவசாயிகள் போராட்டத்தின் ஊடாக ஒரு பயணம்

தடித்த பனிச் சுவர்களைத் தலைகொண்டு மோதி மோதி நடந்தால் ஏற்படும் சில்லிடும் உணர்வைத் தருகிறது டெல்லியின் அதிகாலை. காலை வேலைக்குக் கிளம்புபவர்கள் பஜார் சாலையின் ஓரத்திலேயே நெருப்பை உருவாக்கி ரொட்டி சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ...

எழுத்தைவிடவும் குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறது: பவா செல்லதுரை

பவா செல்லதுரையின் கம்பீரமான, அதே நேரத்தில் சினேகமான குரலும் மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இன்று நாடுகளைக் கடந்து, கதை சொல்லியாக வலம் வரும் எழுத்தாளர் பவா செல்லதுரை தன்னுடைய கதை...

இலங்கை – வடபுல மூத்த இடதுசாரி தோழர் சி.தருமராசன் மறைந்தார்

தமது இளம் வயதிலேயே இடதுசாரி அரசியலில் நாட்டம் கொண்டுவிட்டார். சிறு வயதில் வடமராட்சியில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரி அரசியல்வாதியான தர்மகுலசிங்கத்தால் (ஜெயம்) ஈர்க்கப்பட்டார். பின்னர் 1956 இல் பொன்.கந்தையா கம்யூனிஸ்ட் கட்சி...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கொட்டும் பனியில் 39 -வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டு போராடி வரும் விவசாயிகள், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையை அதிகமாக நம்பியுள்ளனர். இதில் தங்களுக்கு சாதகமான முடிவு எட்டப்படும் என கருதி வரும் அவர்கள்,...

அண்ணலின் 2 ஆண்டுகளும் இசைஞானியின் 40 ஆண்டுகளும்!

40 ஆண்டுக்காலம் இளையராஜா எனும் மகத்தான கலைஞன் தன் வாழ்வின் பெரும் பகுதியை இசையில் கரைத்துக்கொண்ட அறை இன்று அடையாளம் தெரியாதபடி தகர்க்கப்பட்டுவிட்டது இது அவருக்கு மட்டுமான இழப்பா என்ன?...

சமூக ஊடகத்தில் அதிகம் புழங்குபவரா நீங்கள்?

காலையில் படுக்கையில் கண் விழித்தது முதல் இரவில் கண் அயரும்வரை சமூக ஊடகங்களே கதி என்று கிடப்பவரா நீங்கள்? இதற்கு, ‘ஆமாம்’ என நீங்கள் பதில் அளித்தால், உஷாராகிக்கொள்ளுங்கள். மணிக்கணக்கில் சமூக ஊடங்களில் புழங்கும்...