அடிப்படைவாதத்தை மருத்துவர்கள் விட்டொழியுங்கள்!
மரபுசார் மருத்துவமும் நவீன மருத்துவமும் எதிரெதிர் பக்கம் நின்று மல்லுகட்டும் தமிழ்நாட்டில், எல்லா அறிவையும் உள்ளடக்கி சிந்திக்கக் கோரும் அரிதான குரல் சித்த மருத்துவர் கு.சிவராமன். மக்களிடம் இன்று நிலவும் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கும்...
பெருந்தொற்றும் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்களும்: என்னதான் தீர்வு?
கடந்த நான்காண்டுகளில் குழந்தை உழைப்பு மற்றும் ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகளின் சதவீதம் மாறவில்லை. ஆனால் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் புதிதாக வேலைக்குச் வந்துள்ளனர்; அவர்களில் 65 லட்சம் குழந்தைகள் ஆபத்தான வேலைகளில்...
மாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்
கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்குத் தேவையான எவ்விதத் தயாரிப்புப்பணிகளிலும் ஈடுபடாது இருந்த மோடி அரசாங்கத்தின்மீது மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் திகைப்பும் கோபமும் மேலோங்கியிருக்கிறது. மோடி அரசாங்கம், இதனைக் கையாண்டவிதமும் அதன் அறிவியலற்ற அணுகுமுறையும் மக்களுக்குப் பேரழிவை...
வறுமைக்கு முடிவு கட்டிய நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி புதிய இலக்குகளை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்கின்றது!
ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளளர் டியூ குணசேகர சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு (Xinhua) வழங்கிய நேர்காணலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்...
வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் – வர்த்தமானி வெளியானது!
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என...
‘காம்ரேட்’ அம்மா
என் அம்மா மைதிலி சிவராமனைப் பற்றிய என் நினைவுகளை எழுதுவது ஒரு எளிதான விசயமாக எனக்கு இருந்ததில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால், ஆங்கிலத்தில் அவரைப் பற்றி எழுதி, அந்தக் கட்டுரையை ஒரு சில நண்பர்களுடன்...
நலிந்துபோயுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதா மூழ்கும் கப்பல்
கப்பல் எரிய ஆரம்பித்து அதிலிருந்த பொருட்கள் கடலில் வீழ்ந்து கரையொதுங்க ஆரம்பித்ததும் மக்களை அவற்றைத் தொடவேண்டாம் என எச்சரித்தமை கரையொதுங்கும் கழிவுகளை முறையாக சேகரித்து களஞ்சியப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கரையோரப் பாதுகாப்பைப் பலப்படுத்தியமை என்பன...
லட்சத்தீவில் குஜராத் மாடல்
குஜராத்திலிருந்து ஓர் அரசியல்வாதி பிரபுல் கோடா பட்டேல் என்பவர், குஜராத்தில் முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், 2011இல் குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர், அத்தீவுக்கு நிர்வாகஸ்தராக...
“சீக்கிரம் முன்னோடி பண்ணையா மாத்திடுவேன்!” – கே.வி.ஆனந்தின் இயற்கை விவசாய பகிர்வுகள்
திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் ஏப்ரல் 30-ம் தேதி அன்று காலமானார். அவர் இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். விவசாயம் செய்வதற்காகவே திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம்...
இந்தரதன தேரர்: ‘சிங்களமும் தமிழும் எனது இரு கண்கள்’
கொழும்பு பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் இளமாணி பட்டதாரியான ரதன தேரர் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் டிப்ளோமா பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார். இவர் இப்போது இந்தியாவின் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்கைகளில் முதுகலைமாணி பட்டம்...