Year: 2021

இஸ்லாம் பாடத்தில் A சித்தி பெற்ற, மாணவி நதீஷா இளங்கோவன் கூறுவது என்ன..?

இனம் மற்றும் மதக்­கு­ழுக்­க­ளுக்கு இடையில் மோதல்­களை சந்­திக்கும் முக்­கி­ய­மான நாடு­களுள் இலங்­கைக்கு பிர­தான இடம் இருக்­கி­றது என்­பது கசப்­பான உண்மை. கடந்த காலங்­களில் ஏற்­பட்ட உள்­நாட்டு யுத்தம் உட்­பட கல­வ­ரங்கள், குண்­டு­வெ­டிப்­புகள் என அனைத்­துமே...

ஆயிரம் கதைகளின் நாயகன்….

விவசாயிகள் அப்படித்தான் பெரியதாக எதற்கும் ஆசைப்பட மாட்டார்கள். இளவயதிலே காசநோயாளியாகச் சாவின் விரல்கள் தன் மீது படருவதைச் சந்தித்து மீண்டவர் என்பதால் அவருக்குக் கிடைத்தது இரண்டாவது வாழ்க்கை என்றே சொல்லுவார்....

இளைஞர்களைக் குறிவைத்துத் தாக்கும் கொரோனா 2-வது அலை; காரணம் என்ன?

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதன் உச்சத்தைத் தொட்ட நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் தொற்றுப் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம்...

‘மாணவர்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்’ – ஜனாதிபதியிடம் கோரிக்கை.

57வீதமான மாணவர்களின் பெற்றோர் நிரந்தர வருமானமற்றவர்கள். அவர்கள் தமது ஜீவனோபாயத்திற்கே வழியில்லாத சூழல் இப்போது உருவாகியுள்ளது. இந்நிலையில் தமது பிள்ளைகளுக்கான கல்வியை மேம்படுத்த அல்லது கொண்டுசெல்ல மாற்று வழிதெரியாது திகைத்துநிற்கின்றனர்....

‘திராவிட இயக்கத்தின் பிதாமகன்!’ – அயோத்திதாச பண்டிதரின் 176 வது பிறந்தநாள்

100 ஆண்டுகளுக்கு முன் `தமிழன்' என்ற வார இதழை 7 ஆண்டுகள் நடத்திய பத்திரிகையாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், சித்த மருத்துவர், தமிழறிஞர், பௌத்த பேரறிஞர் அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாள் இன்று....

இலங்கையின் எட்டு மாவட்டங்களில் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும், அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென்றும் இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் ...

சக மக்களை வெறுக்க முடியுமா?- ஒஸ்கர் சினிமா தரும் தெளிவு

பலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதை, இனவெறி என்று உலக நாடுகள் விமர்சித்துவருகின்றன. சில பத்தாண்டுகளாகவே இந்தத் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ...

வடக்கு, கிழக்கு மக்கள் அகதிகளாக அலைந்து திரிந்த யுகத்தை நாம் முடித்து வைத்தோம்

தமது குழந்தைகள் எத்தருணத்திலேனும் கொல்லப்படலாமென அச்சத்தில் மறைந்து வாழ்ந்த கிராமங்கள் வடக்கு, கிழக்கில் பல உள்ளன. அவ்வாறு மக்கள் மரண அச்சத்தில் வாழ்ந்த கிராமங்கள் எல்லைக் கிராமங்கள் எனக் கூறப்பட்டன. சில பகுதிகளில் கால்...

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் காலமானார்

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (98) காலமானார். இவர் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறு நாவல்களை எழுதியுள்ளார். 1923 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் ராஜநாராயணன்....

வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றதொரு விடயம்

கிழக்கு மாகாணத்தில் வாழும் பெரும்பான்மையான மக்கள் அவ்வாறான ஓர் இணைப்பை விரும்பவுமில்லை. கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழர்களிலும் கணிசமானவர்கள் அதனை விரும்பவில்லை....