இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட விசா
நாட்டில் நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிகளுக்குத் தீர்வுகளாக ஒருசில நட்பு நாடுகள், சர்வதேச விநியோகத்தர்கள் மற்றும் உள்ளூர் தனியார் துறையினரால் பல்வேறு வகையான இருதரப்பு சலுகைக் கடன், எரிசக்தி விநியோகம் மற்றும் எரிசக்தி துறைசார்ந்த...
ரம்புக்கனையில் நடந்தது என்ன?
நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்று ரம்புக்கனை பிரதேச மக்களும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் மிகவும் துன்பப்பட்டார்கள். ரம்புக்கனை நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்த வாகன வரிசைகள் சில நாட்களாக...
படைப்பையும் படைப்பாளியையும் தனித்தனியாக இந்த சமூகம் அணுக வேண்டுமா?
இளையராஜாவின் இசைக்கு யாரும் சான்றிதழ் தரத் தேவையில்லை என்பது எவ்வளவு நிதர்சனமோ, அதைவிட நிதர்சனம் அம்பேத்கரின் பெருமையை யாரும் அளந்து சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது. இது இளையராஜா வீட்டின் அரசியலாகக் கூட இருக்கலாம்....
புத்தகமே சமூக மாற்றத்திற்கான திறவுகோல்
உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டியும், அதன் மூலம் சமூக, கலாசார முன்னேற்றம் மற்றும் மனித நேய உணர்வை வென்றெடுத்து, மரியாதை செய்ய வேண்டியும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க புத்தக தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது....
அரசின் பயணப் பாதை வேலைத்திட்டம் விரைவில்
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் சாத்தியமானதாக அமைந்துள்ளன. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பான உறுதிமொழிகள் அந்நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன....
‘ரஷ்யாவை நம்பியிருக்க வேண்டாம்; நாங்கள் இருக்கிறோம்’ – இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு
பாதுகாப்புத் தேவைகளுக்காக ரஷ்யாவை இந்தியா நம்பியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தை இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் நாங்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். நாங்கள் இந்த விவகாரத்தில் நேர்மையாக இருக்கிறோம். எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்....
லெனின் வாசிப்பு எனும் புரட்சிகர பணி
லெனினுடைய வாழ்க்கையை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக வாசிப்பது பலன் தராது. கார்ல் மார்க்சின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தத்துவத்தை, ஒரு நாட்டில் புரட்சியை நிகழ்த்தும் நடைமுறையோடு இணைத்த மகத்தான வாழ்க்கை லெனினது வாழ்க்கை. ஒரு...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கத்தை கொண்டு செல்ல ஏகமனதாக முடிவு
அரசாங்கத்தை சீர்குலைக்கும் பொய்ப் பிரசாரங்களின் மூலம் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் அரசாங்கத்தை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனவும்...
நாட்டின் நிலைமை மேலும் மோசமடைய ஆர்ப்பாட்டங்கள் வழிவகுத்து விடக் கூடாது!
எமது நாட்டு மக்கள் தற்போது பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. குறிப்பாக மக்களது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமானளவு கிடைக்காமல் போனமை, போக்குவரத்தை மேற்கொள்வதற்கு...
இந்தியாவிடம் மருந்துகள் கேட்கிறது ரஷ்யா: மகிழ்ச்சியில் ஏற்றுமதியாளர்கள்
இந்தியாவிடம் இருந்து உணவுப்பொருட்களை வாங்கும் ரஷ்யா, இதனைத் தொடர்ந்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களையும் கோரியுள்ளது. இந்த வர்த்தகமும் ரூபாய் - ரூபிளில் நடைபெறுவதுடன் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது....