இலங்கையின் பொருளாதாரம் முகம்கொடுக்கும் பாரிய பிரச்சினை டொலர் பற்றாக்குறை ஆகும்
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை வெளிநாட்டு கடன் பிரச்சினையாகும். அதனால் வெளிநாட்டு கடனைச் செலுத்துவதற்கு மீள்கட்டமைப்பு செய்து சலுகைக் காலத்தை பெற்றுக் கொள்ளுதல் மீண்டும் வட்டி வீதத்தை குறைத்தல் போன்றவை கலந்துரையாடப் பட்டுள்ளன. உள்ளூர்க் கடனை...
அரசின் தவறுகளை ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ
அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பாகும். எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்தாமல் நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அமைச்சர்களிடம்...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பொறுமை, அமைதி அவசியம்!
இலங்கை மத்திய வங்கியின் 17ஆவது ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ, மத்திய வங்கி அரசியல் தலையீடு இன்றி சுயாதீன நிறுவனமாக இயங்கும் என்ற உறுதிமொழியை வழங்கினார். தான்...
‘இத்தனை வெறுப்பை இந்தியா முன் எப்போதும் கண்டதில்லை!’ -சோனியா காந்தி
வெறுப்பு, மதவெறி, சகிப்புத்தன்மையின்மை மற்றும் பொய்யின் பேரழிவு இன்று நம் நாட்டை சூழ்ந்திருக்கிறது. நாம் இப்போது தடுத்து நிறுத்தவில்லை என்றால், நம் சமூகத்தைச் சரி செய்ய முடியாத அளவுக்குச் சேதப்படுத்தும். இதை நாம் அனுமதிக்கக்...
இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்காவின் தலையீடு?
பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது உண்மையே. இதற்கு ஆதாரமாக, சமூக ஊடகங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். அமெரிக்கா தனது நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதாக, பாகிஸ்தான் மக்களிடையே நிலவும் பொதுவாக கருத்து நிலவுகிறது. ...
ஜனநாயக நடைமுறைகளுக்கு மாறாக தீர்வை தேட முடியாது!
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நடைபெற்று வரும் யுத்தம் உலக எரிபொருள் விலையில் தாக்கத்தைச் செலுத்தியது. எரிபொருள் விலையேற்றம் என்பது இலங்கை மாத்திரமன்றி மேலைத்தேய நாடுகள் கூட எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். எனவே, நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள...
ஆனந்த் டெல்டும்டேவின் சிறை வாழ்வின் இரண்டாண்டு நிறைவு: அம்பேத்கர் பேத்தியின் உருக்கமான கடிதம்!
நாங்கள் எப்பவும்போல வாழ நினைத்தாலும் எங்களின் வாழ்க்கையில் பல புதிய விஷயங்களுக்கு நாங்கள் இடமளிக்க வேண்டியிருந்தது. எந்த தேதிகளில் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை குறித்துவைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. தனக்கு எதிராகப் புனையப்பட்ட அருவருக்கத்தக்க...
மாற்றம் ஏற்படுத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு!
ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் கொள்கைகளைப் பாதுகாத்திடவும் பல்வேறு இயக்கங்களும் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. இவற்றில் பிரதானமானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இயக்கமாகும். இப்போராட்த்தில் நாடு முழுதும் மிக விரிவான அளவில் கிளர்ச்சிப்...
காடுகளுக்குத் தீவைத்து, உயிரினங்களை வேதனைப்படுத்தாதீர்கள்!
இயற்கையின் சமநிலை குழம்பிவிட்டால், பல்வேறான மாற்றங்கள் ஏற்படும். இது சகல உயிரினங்களின் வாழ்க்கை சக்கரத்தைப் புரட்டிப்போட்டுவிடும். ஆகையால், காடுகள், பற்றைக் காடுகளுக்கு தீ வைப்பதை நிறுத்தி, இயற்கையை பாதுகாப்பதற்கு ஒவ்வொருவரும் அர்ப்பணிக்க வேண்டும். அந்தப்...
இலங்கை: நிலுவையில் உள்ள அனைத்து வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்தம்!
இலங்கை வெளிநாடுகளிடமிருந்து பணமாகவோ அல்லது பொருட்கள், சேவைகளாகவோ வெளிநாட்டு நாணயங்களில் பெற்றுக் கொண்ட கடன்களே இவ்வாறு மீள் செலுத்துவது இடைநிறுத்தப்படுவதாக, நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது....