நூர்ந்தும் அவியா ஒளி – தோழர் ப. ஜீவானந்தம்
காந்தியத்திலிருந்து விலகி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறார் ஜீவா. நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற மாவீரன் பகத்சிங் எழுதிய நூலை பெரியார் மூலம் தமிழில் மொழி பெயர்த்தார் ஜீவா. அந்த நூல் பெரியாரின்...
சவால்களை வெல்ல ஒன்றிணையுங்கள்; பசுமை விவசாய கொள்கையில் மாற்றமில்லை!
கடந்த இரண்டு ஆண்டுகள் பெரும் சவால்களை எதிர்நோக்கிய காலகட்டமாக அமைந்தது. ஒட்டு மொத்தமான உலகையே ஒரேயடியாக தாக்கிய கொவிட் 19 உலகளாவிய தொற்று நோயை எம்மால் எதிர்கொள்ள நேர்ந்தது. இந்த தொற்று நோய் காரணமாக...
வரலாற்றை மாற்றி எழுதுவது சரியல்ல!
யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் கலைக்கப்பட்ட 'கம்பவாரிதி' ஜெயராஜ் யுத்தம் முடிந்த சூழலில் பல வருடங்கள் கழித்து யாழ்ப்பாணம் சென்று புலிகளைப் புகழ வேண்டிய பின்னணிக் காரணம் என்ன? 'பெரியண்ணன்' காரணம் என்றால், கதை எங்கேயோ போகிறது....
நல்ல அறிகுறியுடன் தொடங்கும் புத்தாண்டு!
மோடி அரசாங்கம், கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான அளவிற்குத் தடுப்பூசிகளைத் தயாரித்து, மக்களுக்குச் செலுத்துவதற்கான, திட்டமிடுதலிலும், தயாரிப்பு வேலைகளிலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ளும்விதத்தில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்துவதிலும் மோசமான முறையில் படுதோல்வி அடைந்தது...
இந்தியாவின் பறவையியல் வல்லுநர் கலாநிதி சலீம் அலி
சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்....
வெள்ளத்தை உறிஞ்சும் சீனாவின் நகரங்கள் கட்டமைக்கப்படுவது எப்படி?
வழக்கமான வெள்ள நீர் மேலாண்மை என்பது குழாய்கள் அல்லது வடிகால்களை உருவாக்குவது, முடிந்தவரை விரைவாக தண்ணீரை வெளியேற்றுவது, அல்லது ஆற்றின் கரைகளை கொன்கிரீட் மூலம் பலப்படுத்துவது, அவை நிரம்பி வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வது...
தமிழ் கட்சிகளின் மகஜர் கையளிப்பு ஒத்தி வைப்பு!
இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை முழுமையான அதிகாரங்களுடன் இயங்குவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர...
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவே கூட்டுப் பொறுப்பை மீறியுள்ளார்!
இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்க சக்தி நிறுவனமான New Fortress Energy Inc. இற்கும் இடையில் மின்சார உற்பத்தி சம்பந்தமான கெரவலபிட்டிய யுகடனவி ((Kerawalapitiya Yugadanavi Power Plant ) என்ற பெயரில் உள்ள மின்சக்தி...
13ஆவது திருத்தத்திலுள்ள விடயங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத நாட்டின் கீழ் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்விடப் பிரதேசங்களில் கெளரவமாகவும், சுயமரியாதையுடனும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழவும்,...
புத்தாண்டு: இந்திய – சீன இராணுவ வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்!
இந்திய, சீன இராணுவத்தினருக்கிடையில் கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலைக்கு பின்னர் இரு நாட்டு இராணுவத்தினரும் இம்முறை புத்தாண்டின் நிமித்தம் இனிப்புக்களைப் பரிமாறி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....