உலகம் எதிர்கொள்ளும் இரு பேராபத்துகள்!
எந்தவொரு சுதந்திர சமூகத்துக்கும் அடிப்படையான விழுமியங்களான ‘உண்மை’ – ‘நம்பிக்கை’ என்ற இரண்டையும் தகர்த்துப் பொடிப்பொடியாக்க செயற்கை நுண்ணறிவை சமூக வலைதளங்கள் எப்படிப் பயன்படுத்தப்போகின்றன...
மணிப்பூரிலிருந்து வரும் இரத்தவாடை!
மணிப்பூர் மாநிலம் முழுக்க இரத்தவாடை அடிக்கிறது. வீடுகளும், தேவாலயங்களும், பள்ளிகளும், கடைகளும், நிறுவனங்களும் எரிக்கப்பட்டுள்ளன. ...
13 ஐ செயற்படுத்துவதை புதிய கோணத்தில் பார்க்க வேண்டும்
அதிகாரப் பகிர்வு குறித்து அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து கலந்தாலோசிக்க வேண்டும். கலந்தாலோசித்து, விவாதித்தே ஒரு நல்ல தீர்மானத்தினை எடுக்க வேண்டும். ...
மீண்டும் கிழக்கையும் மேற்கையும் இணைக்குமா தமிழகம்? – பகுதி 13
நீண்டகால நோக்கில் சிலிக்கன் உற்பத்தியைக் கைக்கொண்டு அதன்மூலம் உருவாகும் சூரிய மின்னாற்றல் தகடுகள் மற்றும் மின்னணு சாதனங்களை உருவாக்கும் திறனை அடையவேண்டும்....
மணிப்பூர் மக்கள் எதிர் கொண்ட கொடூரங்கள்!
சுதந்திரம் பெற்றது தொடங்கி வட கிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து பதற்றத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. ...
இந்தியா (I.N.D.I.A) என்ற அரசியல் கூட்டணியும், என்.டி.ஏ (N.D.A) என்ற அரசியல் பிணியும்!
இந்து பண்பாட்டின் மீது பற்று, இந்து தெய்வங்களின் மீது பக்தி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியமான இயக்க அடிப்படை என்பது சிறுபான்மை மதத்தவர், குறிப்பாக இஸ்லாமியர் மீதான வெறுப்பு....
இலங்கை வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பிரேரணை சமர்ப்பிப்பு
பொலிஸ் அதிகாரங்கள் தவிர பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து ...
வெளி வந்தது ஒன்று! மறைக்கப்பட்டவை ஏராளம்!
இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ வெளியாகியுள்ளது....
சமூக ஊடக நிறுவனங்களின் போர்
சமூக ஊடக நிறுவனங்களுக்கு இடையில் சமீபமாக நடந்துவரும் மோதல்களும் உரசல்களும் ஒன்றோடு மற்றொன்று தொடர்புள்ளவை, அவற்றைக் கவனித்தாக வேண்டும். ...
கண்முன் சரியும் உலகின் மாபெரும் ஜனநாயகம்!
இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் தற்போதைய பின்னடைவைப் புரிந்து கொள்ள ஆர் எஸ் எஸின் வேர்களில் இருந்து உருவான பாஜகவைப் புரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. ...