Year: 2023

தமிழ் நாடு – பீஹார்: வரலாறும், வதந்தி அரசியலும்

தமிழகத்தில் பணிபுரியும் பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக உருவான வதந்தியும், அதை நம்பிய பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் திரும்ப முற்பட்டதும்தான். உண்மையில் எந்தத் தாக்குதலும் நிகழாதபோது எப்படி இந்த வதந்தி...

டார்வின் கோட்பாடு : மனிதப் பரிணாமமும் சமூகமும்

டார்வின் கூறியதில் மிக முக்கியமானது என்னவென்றால் உயிரினங்கள் நிரந்தரமானவையல்ல, நேர்கோட்டுப் பரிணாமம் கொண்டது அல்ல, அது கிளைகள் கொண்டது, தொடர் மாற்றம் கொண்டது, பெரிய அளவில் இடைவெளியற்றது, இயற்கை உயிரினங்களைத் தேர்வு செய்கிறது....

வடமாகாண பொருளாதாரமும் , புலம்பெயர் தமிழர்களின் உதவியும்

வடக்கு கிழக்கு மாகணங்களில் இருந்து உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் குறைவடைந்து, கொழும்பு, தம்புள்ள, புத்தளம், மற்றும் தென்னிலங்கைப் ...

ராகுலாக இருப்பதன் முக்கியத்துவம்

நேரடியாகவே மோடியைப் பார்த்து ராகுல் கேட்டார், “உங்களுடைய வெளிநாட்டுப் பயணங்களின்போது தன் நிறுவனத்துக்கான ஒப்பந்தங்களைப் பேசி முடிக்க எத்தனை முறை அங்கு அதானி பயணித்திருக்கிறார்? தேர்தல் பத்திரங்கள் உட்பட கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.கவுக்கு...

இன வெறுப்பும், இஸ்ரேலும் – பேசும் வரலாறு

இன ஒழிப்பு என்பது ஆட்சியாளர்களின் கோரமுகம். குரூரமானது, வக்கிரமானது. ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆதிக்கத்தில் உள்ளோருக்கு ஒரு நொடிப் பொழுதில் ஏற்படாது. ...

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பாதே!

ஆயுதங்களை அனுப்புவதன் மூலம் போர்  தொடரவே செய்யும் என்று போராட்டங்களுக்கு அழைப்பு விடும் அமைப்புகள் எச்சரிக்கின்றன. உக்ரைனுக்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவிலான ஆயுதங்களை அனுப்புவது ஜெர்மனி என்பது குறிப்பிடத்தக்கதாகும். ...

தோழர் அ.கௌரிகாந்தன் நினைவாக:
காலம் வரையறுத்த வாழ்வும் காலம் வரையறுக்காத இலட்சியமும்

தமது இலட்சியத்தை அடைய முடியாத கவலைகளோடு மரணித்த பல மார்க்சியவாதிகள் போலவே, தோழர் கௌரிகாந்தனதும் மரணமும் சம்பவித்துள்ளது. ஆனால், நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எமது...

நவதாராளமயத்தால் அதானி குழுமம் அசுர வளர்ச்சி!

ஒன்றிய அரசு புதிய தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னால் இந்தத் துறைகளில் எல்லாம் அரசுத் துறை (பொதுத் துறை) நிறுவனங்கள்தான் ஏகபோகமாக முதலீடு செய்தன. அரசின் கொள்கை காரணமாக மட்டுமல்ல, அரசே அனுமதித்தாலும்...