5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா – சீனா இடையே விமான சேவை

ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தாக குற்​றம்​சாட்டி இந்​திய இறக்​குமதி பொருட்​களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்​தார். ...

மனதை உறுத்தும் விடை தெரியா கேள்விகள்?

தவிர்த்திருக்க கூடிய ஒரு பெரும் அசம்பாவிதம் கரூரில் அரங்கேறிவிட்டது! விஜய் , காவல்துறை, அரசு நிர்வாகம் என முத்தரப்பிலும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் உள்ளன. ...

லடாக் போராட்டம் : இரத்தக்களரியும் அதன் பின்னணியும்!

கடந்த ஆறு ஆண்டுகளாக, லடாக்கில் ஆயிரக்கணக்கான மக்கள், உள்ளூர் சிவில் அமைப்புகளின் தலைமையில், அமைதியான முறையில் பேரணிகள், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ...

இனி வரும் காலத்தின் நிகழ்ச்சி நிரல்: ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம்!

லெனின் குறிப்பிட்ட ஐந்து இயல்புகளை நுணுக்கமாக பரிசீலித்தால் ஓர் உண்மை வெளிப்படையானது. தங்களது மூலதன விரிவாக்க நலன்களுக்கான போட்டியில் ...

இலங்கையில் போதைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலோர் O/L தேர்ச்சி பெறாதவர்கள்

சமீபத்திய வாரங்களில், இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக பல அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளிவந்துள்ளன....

அதிக நிபந்தனைகள் இல்லாத ‘கே’ (K) விசாவை அறிமுகம் செய்த சீனா

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி வீழ்ந்தது. அப்போது, ஜெர்மனியில் இருந்து மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர்....

வெனிசுவேலாவுடன் போர்ப்பதற்றத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்

வெனிசுவேலாவில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக கூறி அந்நாட்டின் கடல் எல்லையில் தனது போர்க்கப்பல்களை நிறுத்தி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார் ட்ரம்ப்...

மணிப்பூர் கலவரத்தின் உண்மை பின்னணி இது தான்!

நாகா மக்களும் தனிநாடு கேட்டு ஆயுத எழுச்சியில் ஈடுபட்டனர். நாகா மக்களிடையே மட்டுமின்றி, மிசோ மற்றும் குக்கி இன மக்களிடையேயும் இன அடையாள தேசீயவாதம் பெருகி, தனிநாடு கோரிக்கைகள் வலுப்பெற்றன....

காஷ்மீர் பிரச்சினை; நேருவுக்கு முன்னும், பின்னரும்!

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, ஜனநாயக நாடு, மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் தூக்கி பிடிக்கும் நாடு என்ற அடையாளத்தால் மூடிமறைத்துவிட்டு ஆதிக்கத்தை நியாயப்படுத்திக் கொண்டிருந்தது....