யூனுஸ் வங்கதேசத்தை உள்நாட்டுப் போர்ச் சூழலுக்குள் தள்ளுகிறார் – வங்கதேச தொழிலாளர் கட்சி கடும் கண்டனம்
ஏகாதிபத்திய மற்றும் மதவாத சக்திகள் திட்டமிட்டு, ஆளும் வர்க்கத்தின் உதவியுடன் நாட்டில் ஒரு ‘கும்பல் ஆட்சியை’ நிறுவியுள்ளன. ...
இந்திய அணுசக்தி துறையை அதானி துரைக்கு தாரை வார்க்கும் சட்டம்!
கடந்த காலங்களில் இந்தியா அணு தொழில் நுட்பத்தில் முன்னேறுவதற்கு மேலை நாடுகள் – குறிப்பாக முதலாளித்துவ நாடுகள் – தடைபோட்டன....
வெனிசுவேலாவை அழிக்க அமெரிக்கா திட்டம்
வெனிசுவேலாவில் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் புதியவையல்ல. முன்பு ஈராக் மீது பொய்யான காரணங்களைச் சொல்லிப் போர் தொடுத்ததைப் போலவே, தற்போது வெனிசுவேலா மீதும் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்க அமெரிக்கா திட்டமிடுகிறது....
பாரதிதாசன் காட்டிடும் உண்மையான பாரதியார்!
”பாரதியார் சாதியை உண்மையாகவே எதிர்த்தார். அப்படி அவர் சாதியை எதிர்த்து பல கவிதைகள் பாடிய பல்லாண்டுகளுக்கு பிறகே பெரியார் இயக்கம் தோன்றியது..’’ என்றும் பாரதிதாசனே குறிப்பிட்டு உள்ளார்....
அமெரிக்காவிற்கு வெனிசுவேலா கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
“வெனிசுவேலாவின் எண்ணெய், நிலம் மற்றும் சொத்துக்கள் அமெரிக்காவிற்குச் சொந்தம்” என ட்ரம்ப் கூறியுள்ளார். இது நமது சுதந்திரத்திற்கு விடப்படும் பெரும் அச்சுறுத்தலாகும்....
சீன வர்த்தக உபரி ஒரு டிரில்லியன் டொலரைக் கடந்தது
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பரில் சீன ஏற்றுமதி 5.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இறக்குமதியும் 1.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது...
நரேந்திர மோடி பகட்டு அரசியலும் இந்திய யதார்த்தமும்
மோடி மிகைப்படுத்தப்பட்ட சொற்களின் வித்தைக்காரர். அவரது வசீகரிக்கும் கதையாடல்கள் மக்களின் வாழ்விலிருந்து விரக்தியை உண்மையிலேயே விரட்டியடித்ததா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அந்த மக்கள்தான்....
தென்னகத்தின் அயோத்தி: பகுதி 2
தீண்டப்படாதவர்கள் சிலையைத் தொட்டால் கடவுள் விலகிவிடுவார் என்று புராணங்கள் சொல்வதைச் சுட்டிக்காட்டி, நீதிமன்றம் பிராமணர்களின் வாதத்தை நிலைநாட்டியது....
காரிருளில் தள்ளப்பட்ட கவிதைச் சூரியன்!
வயிறு வேதனை செய்கிறது. உஷ்ணமிகுதியால் புகையிலை சாற்றினால் தலை கிறுகிறுக்கிறது. உடல் படுத்துக் கொண்டது. கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்துகலந்தது. வைத்தியனுக்கு கொடுக்க பணமில்லை. குழப்பம்! குழப்பம்; தீராத குழப்பம். எத்தனை மாதங்கள்! எத்தனை...
தென்னகத்தின் அயோத்தி: பகுதி 1
மாநிலத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தபோதிலும், சமூக நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் அரசு நிர்வாகத்தால் கடுமையாக எதிர்க்கப்பட்டன. ...