ஆயிரம் நிலவோடு அறிமுகமான வானம்பாடி!
எஸ்.பி.பி ஓர் அதிசயப்பிறவி. கர்னாடக சங்கீதம் கற்காமலே இசையில் சாதனைகள் நிகழ்த்திய, பொறியியல் படித்த இளைஞன். எல்லாமே கேள்வி ஞானம்தான். மெல்லிசைக் கச்சேரிகளில் பாடுவதையும் பாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவிப்பதையும் ஆர்வத்தோடு செய்தவர்....
இந்தியாவின் மக்கள் தொகை வீழ்ச்சியுறப் போகிறதா?
அதன் மக்கள்தொகையானது யாரும் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகவும் குறைவாகிவிடும், தற்போதைய தோராய அளவான 135 கோடியிலிருந்து 109 கோடியாகக் குறைந்துவிடும். 72.4 கோடியாகவும்கூட அது குறைந்துவிடும் என்கிறது....
இலவசக் கல்வியின் தந்தையின் 51 வது நினைவு தினம் இன்று
தென்கிழக்காசிய நாடுகளில் எழுத வாசிக்கத் தெரிந்த மக்களின் எண்ணிக்கை வீதம் கூடியதாக விளங்கும் நாடு இலங்கையென கடந்த நூற்றாண்டு முதல் பேசப்படுகின்றது. இந்த மகத்தான பெருமை நம் நாட்டுக்குக் கிடைப்பதற்குக் காரணம் இங்கு நிலவும்...
எரிக் சொல்ஹெய்ம் நடுநிலை தவறினார் : பாலித கோஹன
நோர்வேயின் பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் இரண்டு பக்கங்களுக்கும் சமமாக பணியாற்றியதாக நாம் நம்பவில்லை. அவருடைய பக்கச் சார்பு தொடர்பில் எனக்கு ஒரு பாரிய சந்தேகம் காணப்பட்டது. மேலும் புலிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான...
இந்த மரணங்கள் எதைச் சொல்கின்றன?
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வால் தமிழகம் இழந்த மாணவிகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது. 2017 செப்டம்பரில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதாவில்...
யாழ். பல்கலை பகிடிவதை; 4 மாணவர்களுக்கு கற்றல் தடை
பகிடிவதை தொடர்பில் 4 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த 4 மாணவர்கள் பல்கலைக்கழத்தில் கல்வி கற்பதற்கும், அவர்களுக்கான ஏனைய சலுகைகள் உயர் பட்டப்படிப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்தார்....
இந்தியப் பெருங்கடல் எதிர்ப்பார்ப்புகளை விட அதிவிரைவில் வெப்பமடைந்து வருகிறது
இதுவரையிலான பூகம்பங்களின் நிகழ்வு வரலாற்றுத் தரவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கடல்கள் உஷ்னமடைவதை கண்டுப்பிடிக்கின்றனர். இதுவரை எட்ட முடியாத கடலடி ஆழங்களில் கூட நீர் எவ்வளவு உஷ்ணமடைகின்றன என்பதை கண்டுப்பிடிக்க முடிந்துள்ளது....
கி.ராஜநாராயணன் – 98
ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டிய, வட்டார வழக்கு அகராதியை , தனி ஒருவராக இருந்து, கோவில்பட்டி நண்பர்கள் சிலரின் உதவியுடன் உருவாக்கினார். அது கரிசல் வட்டார சொல்லகராதி.நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாட்டார் வழக்காறுகளின் சேகரிப்பாளர்,...
சமூக வலைதளங்களுக்குத் தணிக்கை தேவையா?
சமீபத்தில் எடுத்த ஒரு புள்ளிவிவரத்தின் படி, ஒவ்வொரு நிமிடமும் சுமார் 500 மணி நேரத்துக்கான யூடியூப் உள்ளடக்கங்கள் (பதிவுகள்) பதிவேற்றம் செய்யப் படுகின்றன. உலக இண்டர்நெட் ஜனத்தொகையில் சுமார் 45% மக்கள் யூடியூப் உபயோகிக்கிறார்கள்....
உணவுப் பொருள் உற்பத்தியும் இறக்குமதியும்
1970இல் பதவிக்கு வந்த அரசாங்கம் ஒட்டுமொத்தமாக இறக்குமதிகளில் பெரும்பாலானவற்றைத் தடைசெய்து உள்நாட்டில் அவற்றை உற்பத்திசெய்ய முனைந்தது. விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் வண்ணம் அரச வங்கிகள் ஊடாக விவசாயக் கடன்களும் வழங்கப்பட்டன. அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையை...