‘எங்கேயும் எப்போதும்’ எம்.எஸ்.வி!

ஒருகாலத்தில் சினிமா இசை கூட, மேல்தட்டினருக்குத்தான் என்றிருந்தது. அதைப் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிய ரசிகர்கள் அப்போது இருந்தார்கள். ஆனால், சினிமா என்பது சாமான்யனுக்கானது என்று ஒருகட்டத்தில் உணர்ந்து படங்களை எடுத்தார்கள். அதேபோல, இசையையும் லேசாக்கினார்கள்....

மரண தண்டனை வழங்குவதில் தவறில்லை

இந்நாட்டின் 44 இலட்சம் பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களிடமிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மரண தண்டனையை நிறைவேற்றுவதில் உள்ள தவறு என்னவென மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்....

தொன்மை மிகுந்த பழனி நவபாசான முருகன் சிலை பாதுகாக்கப்படுமா?

திண்டுக்கல் மாவட்டம் பழனி, முருகனின் 6 படை வீடுகளுள் 3வது படைவீடாக உள்ள  முக்கிய தளமாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் உண்டியலில்...

கூட்டமைப்பினர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளடங்கலாக 92 பேர் வாக்களித்திருந்தனர். எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேரும் வாக்களித்திருந்தனர். டக்ளஸ் தேவானந்தா,...

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு எதிராக இலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்புகளை இந்தியா அவதானித்து வருகின்றது

அமெரிக்க அரசாங்கத்தின் விமானங்களும் கப்பல்களும் இலங்கையில் தரிப்பதற்கான அனுமதி கோருதலிருந்தும் மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்துதலிருந்தும் விடுபட வேண்டும் என்றும் அமெரிக்கா இலங்கைக்குள் உரிமங்கள், சுங்க வரி, வரி மற்றும் வேறு எந்த கட்டணங்களிலிருந்தும் விலக்கு...

கீழடியில் நடைபெற்று வரும் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டுபிடிப்பு!

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன....

கடந்த 2 ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளிடம் ரூ.1059 கோடி நன்கொடை பெற்ற இந்தியாவின் 6 தேசியக் கட்சிகள்

2016-ம் ஆண்டுமுதல் 2018-ம் ஆண்டு வரை நாட்டில் உள்ள இந்தியாவின் 6 தேசியக் கட்சிகள் பெற்ற ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடையில் 93 சதவீதம், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்தும், வர்த்தக நிறுவனங்களிடம் பெற்றது தெரியவந்துள்ளது....

‘‘இந்த வழியையும் அடைச்சுட்டா காட்டு யானைகள் எங்கே போகும்?’’

எட்டுவழிச்சாலை, உயர் மின் கோபுரம், ‘கெயில்’ எரிவாயு குழாய்கள், காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு ஆகிய மத்திய அரசு திட்டங்கள் தமிழக விவசாயிகளை உலுக்கி வருகின்றன. அதே போல் தமிழக அரசின்...

பிஜேபியின் வெற்றியை ஒரு தலைமுறை தாங்கிக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான மக்களுக்கு தேசப்பற்றுக்கும், தேசியவாதத்துக்கும் இடையிலான வித்தியாசம் தெரிவதில்லை. இந்த இரண்டு வார்த்தைகளும் இந்தியாவில் ஒன்று கலந்துவிட்டது. இவை இரண்டுக்குமான வேறுபாட்டினை மறைப்பதற்காகவே பாஜக தொடர்ந்து வெறுப்புணர்வு பேச்சுகளை பேசி வருகிறது....

‘சீனாவுக்கு விற்றமையே தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம்’

ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கிய போது, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவுக்கு வழங்க வேண்டாம் என எச்சரித்தது. ஏனெனில் ஹம்பாந்தோட்டை அரசியல் ரீதியில், பூ​கோள ரீதியில் முக்கியமான...