தமிழ் சினிமா நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்!!
எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து பிரிந்தாலும், அண்ணாவின் கொள்கைகள்தான், அண்ணாயிசம்தான் தன் கட்சியின் கொள்கை என்று கூறினார்....
மைக்கேல் மதுசூதன் தத்: வங்க இலக்கியத்தின் புரட்சிக் கவிஞர்
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இந்தியர் என்கிற வகையில் மதுசூதனின் செயல்பாடுகள் தனித்தன்மை வாய்ந்தவை. இலக்கிய உலகில் அவர் செயல்பட்ட ஐந்தாறு ஆண்டுகளுக்கு உள்ளாகவே வங்காள இலக்கிய உலகில் நிலையானதோர் இடத்தைப் பிடித்தார்....
பகுதி 3: இந்தியாவின் மீதான உக்ரைனிய – பலஸ்தீனப் போர்களின் தாக்கம்!
டொலர் மூலதனத்துக்கு அதானி தனது குழுமத்தைத் திறந்துவிட்டும், ஈரான் வழியாக ரஷ்யாவுடனான நில – கடல்வழி இணைப்பைக் கிடப்பில் போட்டும், ...
‘ஹே ராம்’
ஒரு கலங்கரை விளக்கு போல பிரகாசித்த நம் தேசத்தந்தை, கொடியவன் ஒருவனால் கொலை செய்யப்பட்டார். மதத்தின் பெயரால் விஷ விதை பயிரிடப்பட்டு பரப்பப்பட்டதால்தான் இத்தகைய துயரச் சம்பவம் நடந்தது...
பகுதி 2: இஸ்ரேல் – பலஸ்தீனப் போரின் பூகோள அரசியல் பொருளாதாரம்!
பலஸ்தீன போரின் இறுதியில் மேற்காசிய பகுதியில் அமெரிக்க இஸ்ரேலிய ஆதிக்கம் ஒடுங்கி, சீனாவின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டம் ...
கியான்வாபி மசூதியின் கள ஆய்வறிக்கையை நிராகரித்த முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. ...
ராமர் கோவிலும், இந்திய எதிர்கட்சிகளின் தடுமாற்றங்களும்!
ராமர் கோவிலை நிராகரித்தால், இந்துக்களால் நாம் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் எதிர்கட்சி தலைவர்களின் அடிமனதை ஆட்டுவிக்கிறது!...
பகுதி 1: உக்ரைன் போரின் முடிவு, இந்தியாவின் நிலைப்பாடு
இந்தப் போரின் மூலம் ரஷ்யாவின் ஐரோப்பிய எரிவாயுச் சந்தையைப் பகுதி அளவு கைப்பற்றுவதில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும், ரஷ்யாவை உருக்குலைத்து அதன் வளங்களைக் கைப்பற்றும் நோக்கத்தில் தோல்வி அடைந்திருக்கிறது....
மேற்கு வங்கம், பஞ்சாப் முரண் ‘இண்டியா’ கூட்டணிக்கு பின்னடைவா?
இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அளித்துள்ள பேட்டியிலிருந்து...
பாரதிய ஜனதாக்கட்சியை வீழ்த்துவதே குடியரசு தின உறுதிமொழி
நமது அரசியலமைப்பு சட்டத்தின் நான்கு தூண்கள் ஜனநாயகம்/ கூட்டாட்சி தத்துவம்/ மதச்சார்பின்மை/ பொருளாதார இறையாண்மை ஆகும். இந்த நான்கு தூண்களையுமே அடித்து நொறுக்கிட மோடி அரசு முயல்கிறது....