நந்தினியைக் காப்போம்!

நந்தினியை காப்போம் (#SaveNandini) - இதுதான் கர்நாடகாவின் மிகப் பெரிய பிரச்சாரமாக தற்போது உருவெடுத்திருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு மாதமே...

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

பெரியாரின் ஆளுமையை முழுவதுமாக ஒருபோதும் சொல்லிவிட முடியாது. கிட்டத்தட்ட நூறாண்டு வாழ்ந்தவர். பிறப்பு முதல் இறப்பு வரை அவர் வாழ்க்கை, கொள்கைகள், செயல்பாடுகள், போராட்டங்கள் என்று எதைத் தொட்டாலும் விரிந்துகொண்டே செல்லும் தன்மையுடையவர்....

நேர்காணல்: சினிமா விமர்சகர் முகமது இல்யாஸ்

உலகம் முழுவதும் உண்மைக்கு மதிப்பு கொடுப்பதில்லை; மாறாக உணர்வை மையப்படுத்திய செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்கு இடதுசாரிகளும் பலியாகி, விவாதத்தை அதன் போக்கில் நடத்துகிறார்கள். ...

ஓய்வூதிய வயதெல்லை அதிகரிப்புக்கெதிராக பிரான்சில் போராட்டம்!

உலகமயமாக்கல் கொள்கையானது, தொழிலாளர்கள் இறக்கும்வரை வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறது. உலகெங்கும் உள்ள  பன்னாட்டு நிறுவனங்கள் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு  எதிராக உள்ளன. பிரான்ஸ் நாட்டில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த ஓய்வூதியச் ...

வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியாரின் பெருமை!

நவீன அரசியலின் அடிப்படை பாரதியின் வார்த்தைகளில் “எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்பதாகும்....

அமெரிக்க இராணுவ ஆய்வகத்தில் தோன்றியதா கொரோனா வைரஸ்?

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகம் ஒன்றிலிருந்துதான் பரவியது என்று தொடர்ந்து அமெரிக்கா பிரச்சாரம் செய்து வருகிறது. மேற்கத்திய ஊடகங்களின் வாயிலாக, உலகம் முழுவதும் இது பரப்பப்பட்டுள்ளது. ...

அதானியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுக!

பா.ஜ.க அரசாங்கம், அதானி குழுமத்தின் அனைத்து துர்செயல்களையும், வெட்கம் எதுவுமின்றி பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அது, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி (LIC) போன்ற தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை...

ராகுல் காந்தி தகுதி இழப்பும், சில ‘அவசர’ நடவடிக்கைகளும்!

ராகுல் காந்திக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியா, தவறா என்ற கேள்வி எந்த அளவுக்கு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறதோ, அதற்கு சற்றும் குறையாத முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது மற்றொரு கேள்வி. ...

சீன- இந்திய பொருளாதார ஒத்துழைப்பின் சாத்திய நன்மைகள்

இந்தியாவுடனான பல்வேறு துறைகளில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை மீண்டும் தொடங்குவதற்கு சீனா தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியது. ...

வைக்கம் போராட்டம்: கடவுளின் தேசத்தில் ஒரு சமூகப் போர்!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் வீதி, கிராம வீதி என்றழைக்கப்படும் சாலைகளில் எல்லோரும் நடந்துவிட முடியாது. கடவுளின் தேசமான கேரளத்தில் தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை போன்ற கொடுமைகள் நிலவிவந்தன...