Tag: 2020

தனிநபரும் சமூகமும்

எல்லாவற்றையும் சந்தையே தீர்மானிக்கும் என்பது தான் உலகமயக் கொள்கையின் அடிப்படை. அரசாங்கம் எல்லா விஷயங்களிலும் தலையிட வேண்டியதில்லை. பொது சுகாதாரப் பாதுகாப்பு, பொதுக்கல்வி, பொது விநியோகம் முதலானவையெல்லாம் அரசுகள் தவிர்க்க வேண்டியவையாகும். அவற்றில் மொத்த...

கொரோனாவுக்கு தடுப்பூசி தயாராவது எப்படி?

இன்றைய தேதியில் உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு பொருள் கொரோனா தடுப்பூசி. இதைத் தயாரிப்பதற்கான முயற்சியில் பல நாடுகள் இறங்கியுள்ளன. சில நாடுகள் தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் அறிவித்துள்ளன. ‘நேற்று வந்த கொரோனாவுக்கு அதற்குள்...

எப்போது தயாராகும் கொரோனா தடுப்பு மருந்து?

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கி, ஏறத்தாழ நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் 29 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவிவிட்டது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை...

வெளவால்கள் மீது ஏன் இந்த வீண்பழி?

எப்பொழுதெல்லாம் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றுகிற வைரஸ் நோய்கள் (Zoonotic Diseases) வருகின்றனவோ அந்த நேரத்தில் காட்டுத்தீபோல் வெளவால்கள் குறித்த எதிர்மறையான செய்திகளும் தேவையின்றி பரப்பப்படுகின்றன. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸும்...

ரஷ்யப் புரட்சியின் வரலாற்று நாயகன் விளாடிமிர் லெனினின் 150-வது பிறந்த தினம் இன்று!

"காரல் மார்க்ஸின் தத்துவங்களை உள்வாங்கிய லெனின், சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டாமல் சமூகப் புரட்சி சாத்தியமில்லை" என்பதை உணர்ந்தார். இதற்காக தான் படித்த சட்டத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்தார்....

உலக பூமி தினம்

எந்த மனிதனும் திட்டம் போட்டு பூமியை உருவாக்கவில்லை. மனித குலம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை தன் மடியில் தாங்கிக்கொள்ள எழில் நிறைந்து பிறந்ததுதான் இந்த பூமி. சுற்றுச்சூழல் பல சவால்களை எதிர்கொள்ளத்...

வானம் தனது நீல நிறத்தை மீட்டுக்கொண்டது!

ஆதியில் வானம் நீலமாகத்தான் இருந்தது. அண்மையில், வாகனங்களின் புகையும் தொழிற்சாலைகளின் புகையும் இந்த நிறத்தைத் திரித்துவிட்டதால் வானத்துக்கு ஒரு புரிபடாத நிறம். கொரோனா காலத்து ஊரடங்கில் வானம் நீல வானமாக மீண்டுகொண்டது. உதயத்துக்குப் பிறகு...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் லலித் வீரதுங்க மேற்கொண்ட நேர்காணல்

சமூக இடைவெளியை உறுதிப்படுத்த ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் மக்களுக்கு இந்த பயங்கர நோய்த்தொற்றுக்கு உள்ளாவது தவிர்க்கப்பட்டாலும் அவர்கள் பலவிதமான கஷ்டங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்ததாக மக்கள் மத்தியில் கருத்துகள் உருவாகின. குறிப்பாக அத்தியாவசிய உணவு...

இதயம் திறந்து பேசுகிறேன்…..

ஒருமுறை அவசர சிகிச்சையில் கையுறை அணியாமல் ஹெப்படைடீஸ் B நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு இக்கட்டான சூழலில் பிரசவம் பார்த்ததில் ...நோய் தொற்றி... அதனால் வாழ்வின் விளிம்பிற்கு சென்று வந்தவர் என் கணவர்.... அப்போது...

கொரோனா காலத்தில் வேரூன்றியிருக்கும் வெறுப்பு!

கொரோனாவின் கொடும் யுகத்தில், சக மனிதர்கள் மீதான வெறுப்புணர்வும், இன துவேஷமும் வளர்ந்திருப்பது வேதனையளிக்கும் விஷயம். இனம், நிறம், மதம், பிராந்தியம், வர்க்கம் என்று பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில் சக மனிதர்களைச் சந்தேகிக்கவும், பழி...