உலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும்
ஒரு நெருக்கடியான காலத்தில் எல்லோருமே சோஷலிஸ்டுகளாகிறார்கள் என்று சொல்வார்கள். சுதந்திர சந்தை பின்னே சென்று உழைக்கும் மக்களுக்கு பலனளிக்கும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில் அனைவருக்கும் ரேஷன் வழங்கப்பட்டது. இதனால்...
இத்தாலியின் பேரிழப்புக்கு என்ன காரணம்?
இன்றைய தேதிக்குக் கொரோனா வைரஸால் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நாடு இத்தாலி. அந்நாட்டில் மொத்தம் 12,428 பேர் கொரோனா வைரஸுக்குப் பலியாகியிருக்கிறார்கள். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது...
கியூபாவிடம் உலக நாடுகள் கற்க வேண்டிய பாடம்!
இத்தாலியில் சம்பவிக்கும் மரணத்தை கண்டு உலக நாடுகளே பயந்து விட்டன. அப்போதுதான் மனித உயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காக கியூபா இத்தாலிக்கு தானாகவே வலியச் சென்று உதவிகளை செய்யத் தொடங்கியது....
சீனாவிலிருந்து ஒரு ஊரடங்கு அனுபவம்
கொரோனா வைரஸ் 2019 டிசம்பரில் அல்ல; முன்னதாக செப்டம்பரிலேயே தலைகாட்டியிருக்க வேண்டும். ‘சார்ஸ்’ வைரஸ் தந்த முன்னனுபவம் காரணமாக, கொரோனா பரவத் தொடங்கியதும் சீனர்கள் பீதியடைந்தனர். மருத்துவமனைகளுக்கு முன்னால் பெருங்கூட்டமாகக் கூடினர்....
‘மஞ்சளும் வேப்பிலையும் கொரோனாவிலிருந்து காப்பாற்றாது’
வீடெங்கும் வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மஞ்சள் கலந்து வாசல் தெளிக்கிறார்கள்! பூண்டு ரசமும், வேப்பம்பூ ரசமும் பரவலாக வைக்கப்படுகிறது! முகத்திற்கு மஞ்சள் பூசச்சொல்லி பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? என தமிழகமெங்கும் மக்கள் அறிவியலுக்கும் ஆன்மிகத்திற்குமிடையே...
கொரோனா வைரஸ்: சீனாவை முந்திய அமெரிக்கா
கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,782), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அமெரிக்காவில் இதுவரை 85,653 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது....
தோழர் நீர்வை பொன்னையன் காலமானார்
ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்த இளைஞனாக, தன்னை பொதுவுடமை கட்சிக்குள் இணைத்துக்கொண்டவர் நீர்வை பொன்னையன். தான் கொண்ட கொள்கையில் உறுதியான, எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாது இறுதி வரை வாழ்ந்த மனிதர்....
நோயாளி எண் 31
நோயாளி எண் 31 என்பது தென் கொரியாவில் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட 31வது நபர். தென் கொரிய மக்களால் மிகவும் விமர்சிக்கப்படுகிற ஒருவராக இவர் மாறியுள்ளார். உலகம் முழுவதும் பேசும் பொருளாகவும் ஆகிவிட்டார்....
ஐக்கிய தேசியக் கட்சியின் உள் முரண்பாட்டின் வரலாறு
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நிகழ்ந்துவரும் மோதல் தீவிரமடைந்து வருவதைப்பற்றிப் பற்றிப் பலர் பேசுவதையும், கட்சிக்கு விசுவாசமானவர்கள் அதையிட்டுக் கவலையடைவதையும் காண முடிகிறது. ஆனால்...
ட்ரம்பின் அடிவருடியாகும் மோடி
அமெரிக்காவின் புவி அரசியல் போர்த்தந்திர உத்திக்கு, இந்தியாவின் நலன்களை முழுமையாக அடகு வைத்திடச் செய்வதே ட்ரம்ப் விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். இவரது வருகைக்குப் பின் இரு தரப்பினரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இது போதுமான...