புரட்சியை வரவேற்ற புதுயுகக் கவிஞர் பாரதியார்!
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே - நாடு அடிமைப்பட்டிருக்கும்போதே,“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...”-என்றார் பாரதி. “ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனு மில்லை ஜாதியில் - இழிவுகொண்ட மனித ரென்பது...
உலகின் போக்கை மாற்றிய அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல்!
இந்த 20 ஆண்டுகளில் உலகளவில் முஸ்லிம்கள் மீது நியாயமற்ற அச்சமும் வெறுப்பும் உருவாகியுள்ளன. முஸ்லிம்களின் ஆடைகள், மத அடையாளங்கள், வழிபாடுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்டன. பயங்கரவாதம் என்பது முஸ்லிம்களின் அங்கமாகப் பார்க்கப்படலானது. முஸ்லிம் வெறுப்பு...
பாசிசம் என்றால் என்ன?
அளவற்ற எதேச்சதிகாரம், வன்முறை, ஆயுத பலம் இவற்றால் சமூகத்தைக் கட்டுப்படுத்துவது, இழந்து விட்ட புகழ்மிக்க ரோம சாம்ராஜ்யத்தை மீண்டும் கொண்டுவருவது என்கிற பெயரில் ரோமானிய இத்தாலியப் பெருமிதத்தை மக்களுக்குப் போதைச்சரக்கு போல ஊட்டிவளர்ப்பது, சிறுபான்மையினர்...
இயலுமானால் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்துக்கு பிற்போடுங்கள்!
இந்த ஆபத்தான காலகட்டத்தை கடந்ததன் பின்னர் குழந்தை பேறு தொடர்பான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு, அத்தியாவசிய காரணம் இன்றி குழந்தை தொடர்பான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள பெண்களுக்கு விசேட வைத்தியர் ஹர்ஷ அதபத்து கோரிக்கை விடுத்துள்ளார்....
பாடலாசிரியர் புலமைப்பித்தன் காலமானார்!
”ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலை செய்வதற்குச் சமமான ஒரு விபத்து” என்று தான் பாடலாசிரியராக மாறியதைப் பற்றிக் கூறியிருக்கிறார் புலமைப்பித்தன்.
“இலக்கிய அந்தஸ்தை திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்தவன் நான் தான்” எனத் தமிழ் செருக்கோடு...
வ.உ.சி 150-வது பிறந்தநாள் தொடக்கம்:`கப்பலோட்டியத் தமிழன், கப்பல் வாங்கிய வீரம்செறிந்த கதை!’
`வணிகம்' எனும் ஆயுதம் ஏந்திதான் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினர். நம் மண்ணின் வளத்தையும் மக்கள் உழைப்பையும் கொள்ளையடித்துக் கொண்டுசென்றனர். அவர்களை எதிர்த்துப் போராடிய நம்மவர்கள் கையில் அகிம்சை, புரட்சி என்ற இரு ஆயுதங்களே முதன்மையாக...
அரசியல் சுதந்திரத்திற்கும் சமூக நீதிக்கும் வ.உ.சி ‘சம அபிமானி’
1936 மே மாதத்தில் திருச்சியில் பிராமணரல்லாதார் மாநாடு ஒன்று நடக்கவிருந்தது. அதற்கு வ.உ.சி. ஒரு “விண்ணப்பம்” (குடி அரசு17-5-1936) எழுதினார். அதில்இப்படிக் குறிப்பிட்டார்: “பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனரல்லாதார்கள் வெளிப்படுவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு....
கொரோனா தொற்று; நான்காவது கைத்தொழில் புரட்சியின் நவீன காலனித்துவ அடிமைத்தனமா?
நாம் புதிய காலனித்துவத்தின் போக்கை புரிந்துகொள்ளும் தருணத்தில், அது காலம் கடந்த நிகழ்வாக மாறியிருக்கும். ஆனால் நாம் அதை புரிந்து கொள்வது இன்னும் பல காலம் கடந்தே என்பது அபாயகரமான விடயமாகும். எவ்வாறாயினும் நாம்...
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், இளைஞர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்!
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே (Prof....
வளர்ப்பு மாமிசம்: சிங்கப்பூர் காட்டும் வழி!
மாமிசத்துக்காக விலங்குகள் வளர்க்கப்பட வேண்டிய அவசியம் இனி இல்லை. விலங்குகளை வளர்ப்பதற்காக நிலம் தேவையில்லை. தண்ணீர் மிச்சம். மீத்தேன் மீதான அச்சம் இருக்காது. இலை, தழை, மரங்கள் தப்பித்துவிடும். இறைச்சிக்காக வணிக நோக்கத்தில் வளர்க்கப்படும்...