Tag: 2021

முகமது அலி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசியெறிந்தது ஏன்?

சொந்த நாட்டில் வசிக்கும் கறுப்பின மக்களை இழிவாக நடத்தும் அமெரிக்கா, பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் வியட்நாமுக்கு சென்று யாரைக் காப்பாற்றப் போகிறது என்று கேள்வி எழுப்பியவர் குத்துச் சண்டை வீரர் முகமது அலி....

ஒலிம்பிக்: `தலித் வீராங்கனைகளால் தோற்றோம்!’ – இந்திய ஹொக்கி வீராங்கனையின் வீட்டுக்கு முன் அரங்கேறிய கொடூரம்

இந்திய மகளிர் ஹொக்கி அணி நேற்று ஆர்ஜென்ரீனாவிடம் போராடி வீழ்ந்த, அடுத்த சில நிமிடங்களில் உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரை அடுத்த ரோஷனாபாத் கிராமத்திலுள்ள ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த...

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள்: இரவின் நிறம் சிவப்பு

தேநீர் கடும் சூடாக இருக்கிறது. ஜமாஅத்தோடு தொழச் சுணங்குவதாக ஜுனைதீன் என்னை அவசரப்படுத்துகிறார். என்னால் முடியவில்லை. விரைவாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் ஓரளவுக்கு சூட்டோடு குடித்துவிட்டு பள்ளிக்குப்போகத் தயாராகி வீதியில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளைத்...

ஆப்கானிஸ்தான்: விரும்பப்படாத நிலையில் இந்தியா!

ஆப்கானிஸ்தானத்தில் ஸ்தல நிலைமைகள் மிகவும் வேகமாக மாறிவருகின்றன. அமெரிக்கத் துருப்புக்கள் கிட்டத்தட்ட விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக நாடு முழுதும் தலிபான் இயக்கத்தினர் முன்னேறிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. நாட்டின் நிலப்பகுதியில்...

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு நடந்தது என்ன?

ஓய்வு பெற்ற நீதிபதி பரணவிதாரண கமிஷனின் விசாரணை 2015 இல் ஆரம்பிக்கப்பட்டு 22 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவைகள் கொண்ட அறிக்கைகளும் சில தீர்வுகளும் இருந்தன. அவ்வறிக்கையின்படி ஒருசில நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். பின்னர் அக்கமிஷன் இடைநிறுத்தப்பட்டது....

‘மக்களின் நலவாழ்வுக்கு மக்கள்நலனை மையமாகக் கொண்ட அமைப்புமுறை அவசியமாகும்’ உலக அரசியல் கட்சிகள் உச்சிமாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி

இந்த உச்சிமாநாடு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தையொட்டிக் கூட்டப்பட்டிருக்கிறது. வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் எங்கள் இதமான சகோதரத்துவ வாழ்த்துக்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும்...

தாராளமயமாக்கத்தை தமிழ்நாடு எப்படி பயன்படுத்திக் கொண்டது?

புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 1991க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 7 சதவீதம் வளர்ச்சியடைந்தது. இது அகில இந்திய சராசரியைவிட அதிகம். விவசாயத்திலிருந்து வேறு பணிகளைச் சார்ந்திருப்பது...

சிறுமி ஹிஷாலினிக்கு நடந்துள்ள கொடுமைகள் தொடர்பாக வெளிவரும் தகவல்கள்!

வீட்டுப் பணிக்கு அமர்த்தப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு மற்றும் அச்சிறுமிக்கு இழைக்கப்பட்டதாக கூறப்படும் பலவிதமான கொடுமைகள் தொடர்பான தகவல்கள் நாளும் பொழுதும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சிறுமி ஹிஷாலினிக்கு நடந்துள்ள கொடுமைகள் தொடர்பாக பொலிஸ் விசாரணையில் வெளிவருகின்ற தகவல்கள்...

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்திலுள்ள தமிழ்மொழியுரிமை அலட்சியப்படுத்தப்படுவது ஏன்?

இந்நாட்டில் நிலவிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாக அண்டை நாடான இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திருத்தம் இலங்கை அரசின் விருப்புடனோ அல்லது...

‘காந்தியைத் துளைத்த குண்டுகளுக்கு மிக அருகிலிருந்த என் அப்பா!’ – கல்யாணத்தின் நினைவுகள் பகிரும் மகள்

23 வயசுதான் அப்போ அப்பாவுக்கு. காந்தி சுடப்பட்டபோது கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தார். உடனே அங்கேயிருந்த ஒருத்தர்கிட்ட சைக்கிளை கேட்டு வாங்கிட்டு சர்தார் வல்லபபாய் பட்டேலுக்கும் நேருவுக்கும் இவர்தான் நேர்ல போய் தகவல் சொன்னார்" என்று...