Tag: 2021

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியைச் சேர்ந்த , யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...

கொரோனா தடுப்பூசி ஆபத்தானதா?

தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் குறித்து ஏன் ஆராய்வதில்லை? ஏன் மூடி மறைக்கிறார்கள்? தடுப்பூசிகள் ஆபத்து தானே? இப்படி பலரும் கேள்விகளை தொடுக்கிறார்கள். பலர் உள்ளபடியே புதிய தடுப்பூசிகளை கண்டு மிரண்டு கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆனால் சிலர்...

சினேகலதா ரெட்டி: அதிகாரத்துக்கு அடிபணியாத துணிவு!

மனித குலத்தின் முதல் ஆதிக்கம், பெண் மீது ஆண் நிகழ்த்தியது தான் என்று வரலாறு விவரிக்கிறது. வர்க்கம், மதம், இனம் உள்ளிட்ட பிற ஆதிக்கமெல்லாம் அதற்குப் பிறகு உருவாக்கப்பட்டவை. இப்படி எல்லா வகையிலும் அடிமைப்படுத்தப்படும்...

பிரேமதாஸா எப்படி படுகொலை செய்யப்பட்டார்?

ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் கடைசி தருணம் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றையதினம், ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணி, இரண்டு வழிகளில் வந்துகொண்டிருந்தது. மெசஞ்சர் வீதி பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். பகல் 12.15யை அண்மித்திருந்தது....

இன்று கறுப்பு தினம்!

நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று ஏழாவது ஆண்டு நிறைவு பெறும் நாளாகவும் மே 26 அமைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த தேசபக்த போராட்டம் வீடுகளில் கறுப்பு கொடியேற்றி கறுப்பு நாளாக கடைப்பிடிக்க...

இஸ்லாம் பாடத்தில் A சித்தி பெற்ற, மாணவி நதீஷா இளங்கோவன் கூறுவது என்ன..?

இனம் மற்றும் மதக்­கு­ழுக்­க­ளுக்கு இடையில் மோதல்­களை சந்­திக்கும் முக்­கி­ய­மான நாடு­களுள் இலங்­கைக்கு பிர­தான இடம் இருக்­கி­றது என்­பது கசப்­பான உண்மை. கடந்த காலங்­களில் ஏற்­பட்ட உள்­நாட்டு யுத்தம் உட்­பட கல­வ­ரங்கள், குண்­டு­வெ­டிப்­புகள் என அனைத்­துமே...

ஆயிரம் கதைகளின் நாயகன்….

விவசாயிகள் அப்படித்தான் பெரியதாக எதற்கும் ஆசைப்பட மாட்டார்கள். இளவயதிலே காசநோயாளியாகச் சாவின் விரல்கள் தன் மீது படருவதைச் சந்தித்து மீண்டவர் என்பதால் அவருக்குக் கிடைத்தது இரண்டாவது வாழ்க்கை என்றே சொல்லுவார்....

இளைஞர்களைக் குறிவைத்துத் தாக்கும் கொரோனா 2-வது அலை; காரணம் என்ன?

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதன் உச்சத்தைத் தொட்ட நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் தொற்றுப் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம்...

‘மாணவர்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்’ – ஜனாதிபதியிடம் கோரிக்கை.

57வீதமான மாணவர்களின் பெற்றோர் நிரந்தர வருமானமற்றவர்கள். அவர்கள் தமது ஜீவனோபாயத்திற்கே வழியில்லாத சூழல் இப்போது உருவாகியுள்ளது. இந்நிலையில் தமது பிள்ளைகளுக்கான கல்வியை மேம்படுத்த அல்லது கொண்டுசெல்ல மாற்று வழிதெரியாது திகைத்துநிற்கின்றனர்....

‘திராவிட இயக்கத்தின் பிதாமகன்!’ – அயோத்திதாச பண்டிதரின் 176 வது பிறந்தநாள்

100 ஆண்டுகளுக்கு முன் `தமிழன்' என்ற வார இதழை 7 ஆண்டுகள் நடத்திய பத்திரிகையாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், சித்த மருத்துவர், தமிழறிஞர், பௌத்த பேரறிஞர் அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாள் இன்று....