Tag: 2021

மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டார்

யாழ்.மாநகர சபையினால் மாநகரத்தின் தூய்மையை பேண உருவாக்கப்பட்ட குழுவின் சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடை என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் ...

யாழ். முதல்வர் மணிவண்ணன் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாண மாநகர சபைத் தலைவர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ...

பயண இலக்கியத்தின் தந்தை ராகுல் சாங்கிருத்தியாயன்

அவரது பிள்ளைப்பருவ காலத்தில் தேசத்தின் பெரும் பிரச்சினையாக இருந்த பஞ்சம் குறித்து எழுதியதுதான் அவரது முதல் எழுத்துப்படி. அதன்பின்னர் தன் வாழ்நாள் முழுக்க அலைந்து அலைந்து அனுபவங்களை ஆவணமாக்கிக்கொண்டே இருந்தார். இது, பயண இலக்கியத்தின்...

இலங்கையில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள​ தேங்காய் எண்ணெய் தொகுதி; ‘அவ்லடொக்ஸின்’ என்றால் என்ன?

அவ்லடொக்ஸின் (aflatoxin) கலந்துள்ள இத்தேங்காய் எண்ணெய்த் தொகுதி மக்கள் பாவனைக்கு உகந்தவை அல்ல. அவற்றை சந்தைக்கு விடுவிக்க வேண்டாமென இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம் சுங்கத் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதற்கேற்ப இத்தேங்காய்...

பொறுமையை சோதீக்காதீர்; ’விளைவுகள் பாரதூரமாக இருக்கும்’

நாங்கள் அமைதியாக இருப்பது யாருக்கும் பயந்துகொண்டு என யாரும் நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனம். எனவே தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் தோட்ட கம்பனிகள் முறையான நடைமுறையைப் பின்பற்றாவிட்டால் தோட்ட நிர்வாகத்துக்கு தொழிலாளர்கள் பாடம் புகட்ட...

இது தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்பதற்கான போர்

இது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான தேர்தல் இல்லை; தமிழ் மக்களுக்கும் பாசிஸ சக்திகளுக்கும் இடையில நடக்குற யுத்தங்கிறதாலதான் அப்படிக் குறிப்பிடுறேன். இந்திய ஒன்றியத்துல ஏற்கெனவே மாநிலங்களுக்கு இருக்கிற அதிகாரங்கள் குறைவு. அண்ணா காலத்துலேர்ந்து மாநிலங்களை...

1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சியின் 50வது ஆண்டு

'ஜே.வி.பி' என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி அல்லது ஜனதா விமுக்தி பெரமுன என்ற அமைப்பு 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இலங்கையில் நடாத்திய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடைபெற்று 50...

வலதுசாரி அடையாள அரசியல் காலத்துத்தேர்தல்

நகமும்-சதையுமாக இருந்துவந்த தேர்தலும் – ஜனநாயகமும் தற்போதைய சந்தைமய- வலதுசாரி அடையாள அரசியல் காலத்தில் எல்லாம் தலைகீழாகி, பெரும்பான்மை மத-சாதி ஆதிக்க அரசியலுக்கே வழிவகுக்கிறது. அதாவது, ஜனநாயகம் எனும் போர்வையில் ஜனநாயகமற்ற அரசியல் போக்குகள்...

வங்கத் தேர்தலில் புது இரத்தம் பாய்ச்சும் இடதுசாரி இளம் வேட்பாளர்கள்

சிபிஐ(எம்) கட்சியை ‘முதியோர் இல்லம்’ என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்துவருவதால் இளம் வேட்பாளர்களை களத்தில் இறக்குவது என்பது பிரக்ஞைபூர்வமான முடிவு என்று சிபிஐ(எம்) தலைவரும் பொலிட் பீரோ உறுப்பினருமான மொஹம்மது சலீம் கூறினார். இளம்...

இயற்கை பொக்கிஷமான கண்டல் தாவரங்கள்!

உலகில் ஏறத்தாழ 112 நாடுகளில் கண்டல் காடுகள் காணப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இக்கண்டற் காடுகள் உலகின் மொத்த நிலப்பரப்பில் 18 மில்லியன் ஹெக்டேயர்களாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகில் காணப்படும் மொத்த கண்டற் பரப்பின் 0.1 சதவீதமான...