ஒமிக்ரான் – உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்: WHO எச்சரிக்கை!
"நோயின் தீவிரத் தன்மை எப்படி இருந்தாலும், தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது சுகாதார அமைப்புகளுக்கான தேவையை அதிகரிக்கும். இதனால், மரணங்களும் அதிகரிக்கலாம். பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான இதன் தாக்கம் அபரிமிதமாக இருக்கும். குறிப்பாக, தடுப்பூசி குறைவாகப்...
விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி விரிவான அளவில் விளைவுகளை ஏற்படுத்திடும்!
விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி, ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதித்து எதேச்சாதிகாரமான முறையில் ஆட்சி செய்தவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள பலத்த அடியாகும். தொழிலாளர் வர்க்கத்தால் ஆதரவு அளிக்கப்பட்டு, பெரும் திரளான விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட இயக்கம் நாடாளுமன்றத்தையும்,...
‘காவியமா நெஞ்சின் ஓவியமா’: மருதகாசி நினைவு நாள்
‘மந்திரி குமாரி’ திரைப்படத்தில், ஆசை மொழி பேசி மனைவியை மலையுச்சியில் இருந்து தள்ளிக் கொல்லும் நோக்கத்தோடு கணவன் அழைத்துச் செல்லும் காட்சிக்காக, திருச்சி லோகநாதன் - ஜிக்கி இணை குரல்களின் கிறக்கம் மிகுந்த ‘வாராய்...
காலநிலை நெருக்கடி: சிறுவெள்ளமும் பெருங்கேள்விகளும்
காலநிலை மாற்றத்தின் விளைவால் ஏற்படும் திடீர் வெள்ளம், வரட்சி, சூறாவளி, கடல்மட்ட உயர்வு என்பன, மக்களை இடம்பெயர வைக்கிறது. இந்த இடப்பெயர்ச்சி வளப்பற்றாக்குறை, இடநெருக்கடி, போர் போன்ற பலவற்றை ஏற்படுத்துகிறது. இவ்வாறு இடம்பெயரும் மக்களில்...
ஓமிக்ரான் கொரோனா திரிபை ‘கவலைக்குரிய திரிபு’ என அறிவித்த உலக சுகாதார அமைப்பு!
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜீனோமிக்ஸ் கண்காணிப்புக்கான நெட்வொர்க் (NGS-SA) திங்களன்று இந்த மாறுபாட்டை அடையாளம் கண்டுள்ளது. NGS-SA ஆனது மாறுபாட்டுடன் தொடர்புடைய SARS-CoV-2 வைரஸ்களின் குழுவைக் கண்டறிந்தது, அவை B.1.1.529 என்ற பரம்பரையைச் சேர்ந்தவை....
புதிய கொரோனா வைரஸ்: B.1.1.529
இந்த கொரோனா வைரஸ் திரிபு பரவும் தன்மையை அதிகரித்திருக்கலாம், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு வேகமாகப் பரவம் திறனை அதிகரித்திருக்கலாம் என கவலை அளிக்கிறது, ஆனால் இத்திரிபு நோயெதிர்ப்பு மண்டலத்தின் சில பகுதிகளை வெற்றிகரமாக...
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்!
உலகில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ வன்புணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ பிற வகையில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றாள். இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவே உள்ளனர். அதனாலேயே பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை...
இந்தியா – இலங்கை உடன்படிக்கை ஏற்பட்டால் தாயகம் திரும்ப விரும்பும் அகதிகள் – நிபந்தனை என்ன?
தமது குடும்பத்தோடு வாழ்ந்து வரும் அகதிகளில் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதலில் தாயகம் திரும்பி, அவரது வாழ்வாதாரம் மற்றும் அவர்கள் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்ட பின்னர், தமது குடும்பத்தை அழைத்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்...
தயாராகின்ற புதிய அரசமைப்பு வரைபில் எந்த இரகசியமும் இல்லை; அது நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.
புதிய அரசமைப்பு பற்றிப் பேசினீர்கள்; நாம் இப்போது அதற்கான வரைவைத் தயாரித்து வருகிறோம். அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்து விவாதிப்போம் என்பதை நினைவூட்டுகிறேன். எனவே, இந்த விவகாரத்தில் இரகசியமாக எதையும் செய்ய மாட்டோம்...
நவம்பர் புரட்சி இன்று நம்மிடம் கோருவது என்ன?
ரசியாவின் நவம்பர் புரட்சிக்கு பாரிஸ் கம்யூன் வழிகாட்டியது போல, பாரிஸ் கம்யூனுக்கு நூற்றாண்டு கால இங்கிலாந்து, பிரெஞ்சு தொழிலாளர் வர்க்க இயக்கம் வழிகாட்டியது போல, நவம்பர் புரட்சியும், கடந்த 100 ஆண்டு கால கம்யூனிச...