Tag: 2021

”மோடியின் வாபஸ் மீது நம்பிக்கை வரவில்லை”

வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் கடந்து வந்த பாதை, உள்ளூர் அளவிலும்,உலக அளவிலும் அது ஏற்படுத்திய அதிர்வுகள், தாக்கங்கள்!  மோடியின் அதிரடி வாபஸ் அறிவிப்பு நம்ப வைத்து கழுத்தறுக்கும் தந்திரமா..? ஆகிய சந்தேகங்கள் பற்றியெல்லாம்...

வேளாண் விரோத சட்டங்கள் வாபஸ்!வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலி உழைப்பாளிகள், ஆலை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...

பழங்குடியினரும், வலதுசாரிகளின் அடையாள அரசியலும்

இந்தியா சுதந்திரம் பெற்றபின், அது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்தபோதே, பழங்குடியின மக்களின் அவலநிலையும் தொடங்கிவிட்டது. அரசாங்கங்களாலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களாலும் பின்பற்றப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பழங்குடியின மக்களை அவர்களின் பாரம்பர்ய வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்தன,...

தனித்துவம் மிக்க நவம்பர் புரட்சி!

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளில் முதலாளித்துவ வர்க்கமே கதாநாயக பாத்திரத்தை வகிக்கும் தொழிலாளி வர்க்கமும் – விவசாயிகள் வர்க்கமும் – துணை கருவிகளாகவும் பார்வையாளர்களாகவும் இருந்தனர். வரலாற்றில் முதன் முறையாக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிலும் அதனை...

லெனின் – உண்மையான புரட்சித் தலைவர்!

‘கட்சியை எங்கிருந்து தொடங்குவது?’ என்று கேட்டபோது, ‘ஒரு நாளிதழை உருவாக்கு, அதில் இருந்து தொடங்குவோம்’ என்றார் லெனின். அப்படி உருவானது தான், ‘தீப்பொறி’ நாளிதழ். அதன் பிறகு, ‘புதுவாழ்வு’ இதழைத் தொடக்கினார். ‘உண்மை’ இதழ்...

மோடியின் அறிவிப்பு வாபஸ் அல்ல, தற்காலிகப் பின்வாங்கலே!

வேளாண் சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்டதாக மோடி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால், அது தன் தவறுகளை உணர்ந்தோ, மனம் மாறியோ அல்லது விவசாயிகளின் போராட்டத்தில் உள்ள நியாயங்களைக் கருதியோ அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என எவருமே...

ஜெய்பீம்: எதிர்மறை அரசியல் போதும் அன்புமணி

இந்தியாவில் முன்னுதாரணம் இல்லாத, ஓர் யதேச்சதிகார ஆட்சி நடக்கிறது. மாநிலங்கள் என்னும் மொத்த அமைப்பின் மீதும், இன்றைய ஒன்றிய அரசு மோதுகிறது. தன் கை கால்களை முறித்து, தானே புசிக்க முற்படும் ஒரு விநோத...

‘ஜெய் பீம்’: ஐஎம்டிபியில் முதலிடம், நவீன தலித் சினிமாவில் முக்கிய இடம்

20 ஆம் நூற்றாண்டின் மறக்கப்பட்ட தலித் சித்தாந்தங்கள் வரலாற்றில் இருந்து மீட்கப்பட்டன. பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்கள் பல தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பரவியிருந்தன. கடந்த பத்தாண்டுகளில், சில எழுத்தாளர்கள் சினிமாவுக்குச் சென்று திரைப்படங்களை...

இலங்கைக்கு சீனா அனுப்பிய சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் உரம்

சீனாவிலிருந்து சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட பிறகும், வெளியேற மறுக்கிறது. சீனக் கப்பல் இப்படி அடம்பிடிப்பதால், ராஜீய உறவிலேயே சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது ஏன்?...

நான்காவது முறையாக ஜனாதிபதி ஆகிறார் டேனியல் ஓர்ட்டேகா

நிகரகுவாவில் ஓர்ட்டேகா அரசுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் பல்வேறு நாசகர நடவடிக்கைகளை ஏவிவிட்டது. அவர் மீதான நம்பிக்கையை தகர்ப்பதற்கு எண்ணற்ற இழி முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அவற்றை நிகரகுவா மக்கள் தகர்த்து எறிந்துவிட்டார்கள் என்பதே...