Tag: 2022

இலங்கைக்கு என்றும் உதவும் ‘மூத்த சகோதரன்’ இந்தியா!

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. உலகளாவிய கொவிட் பெருந்தொற்றினால் எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி இதுவாகும். எரிபொருள் பற்றாக்குறை, மின்சார தயாரிப்புக்கான செலவினம், அன்றாட பாவனைப் பொருட்களின் விலையேற்றம் என்றெல்லாம்...

இன்று உலக தண்ணீர் நாள்

காலநிலை மாற்றம் என்னும் நிகழ்வினால் பருவமழைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை, பத்து நாட்களுக்குள் கொட்டித் தீர்த்துவிடுகிறது. அதனால் மழைநீர் வெள்ளமாக மாறி வெளியேறிவிடுகிறது. அதனால் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை....

உக்ரைன் போருக்குப் பின் உலகம் எப்படி இருக்கும்?

ரஷ்யாவுக்குப் போர் என்பது புதிதல்ல. இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் சுமார் 2 கோடி முதல் 4 கோடி உயிர்களை இழந்தது. ஆனாலும் இரண்டாம் உலகப் போர் தேசப்பற்றுக்கானது என இன்றும் ரஷ்யர்கள்...

நம்பிக்கைகளின் ஆதாரங்களில் ஒளி பாய்ச்சிய மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது

பாகிஸ்தான் மண்ணில் இடதுசாரியாக உருவெடுத்த அய்ஜாஸ், அங்கு அரசியல் ஜனநாயகவெளி வதைபட்டு ராணுவக் கட்டுப்பாட்டுக்கு மாறிய காலகட்டத்தில் அத்தகைய போக்குகளுக்கு எதிராக எழுத்து மற்றும் அரசியல் செயல்பாடுகளில் உத்வே கமாக பங்கேற்றுள்ளார். நீண்ட காலம்...

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா – இறக்குமதியை அதிகரிக்கவும் முடிவு

அமெரிக்காவின் தடையை மீறி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், அது இந்தியாவை வரலாற்றின் தவறான பக்கத்தில் நிறுத்தும் எனவும் அமெரிக்கா...

ஆப்கானிஸ்தான், ஈராக்கில் மக்கள் உயிரிழக்கும் போது அமைதி காத்தது ஏன்? – மேற்கத்திய நாடுகளுக்கு சீனா கேள்வி

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் தனது குண்டுகளால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த அமெரிக்கா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை 'போர்க் குற்றவாளி' என அழைப்பது ஏற்புடையதல்ல, மன்னிக்கக் கூடியதும் அல்ல...

இலங்கையின் இன்றைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம் அந்நிய செலாவணி நெருக்கடியே!

உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு...

ரஷ்யாவைப் பலவீனப்படுத்த மேற்குலகம் விரித்துள்ள சதிவலையின் களமா உக்ரைன்?

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் சார்பு நிலையை உக்ரைன் எடுத்ததன் விளைவாக ரஷ்யாவின் படையெடுப்புக்கு உள்ளாகியுள்ளது. இப்படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு உதவுமாறு அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமைர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) கோரியும் உதவ...

உக்ரைன் போரும் நவீன முதலாளித்துவகால கொள்ளையும்

அமெரிக்காவின் இன்றைய முக்கிய பிரச்சனை கொரோனா வந்தபிறகு கிட்டத்தட்ட ஏழு ட்ரில்லியன் டொலர் பணத்தை அச்சிட்டதால் ஏற்பட்ட பணவீக்கமும் விலைவாசி உயர்வும். இப்போது மிகையாக சந்தையில் இருக்கும் டொலர்களை மத்திய வங்கி வட்டி விகிதத்தை...

உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?

இதை ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான தனிப்பட்ட போர் என்றும், ரஷ்யா தன்னுடைய அண்டையிலுள்ள உக்ரைன் எனும் நாட்டை ஆக்கிரமிக்கிறது என்றும் பார்ப்பது அமெரிக்கா எனும் ஒற்றைத் துருவ மேலாதிக்க வெறி கொண்ட ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவான...