Tag: 2022

காங்கிரஸ் வரலாறும், இந்திய வரலாறும் கூறுவது என்ன?

காங்கிரஸ் கட்சிக்கு இனிமேல் பொருத்தப்பாடு கிடையாது என்பவர்கள், நேரு குடும்ப தலைமையிலிருந்து காங்கிரஸ் விடுபட வேண்டும் என்பவர்கள், காங்கிரஸை கலைத்துவிட வேண்டும் என்பவர்கள் எனப் பல குரல்களும் மறுபடியும் ஓங்கி ஒலிக்கின்றன. ஏகப்பட்ட அறிவுரைகள்....

உக்ரைன் – ரஷ்ய போர் 15வது நாள்

ரஷ்ய படைகள் கீவ் நகரை சுற்றி வளைக்கின்றன எனவும் பிற பகுதிகளிலிருந்து அதன் ராணுவ வீரர்களும் ஆயுதங்களும் கீவ் நகரை நோக்கி நகர்கின்றன எனவும் அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் தாக்குதல்...

உக்ரைன் நெருக்கடியில் பன்னாட்டு நிதி நிறுவன தொடர்பு

2014 ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு உக்ரைனில் ஆட்சிக்கு வந்த வலதுசாரி அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை துவக்கியது. அதற்காக குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவந்த எரிவாயு மானியத்தை பாதியாக குறைத்தது. இதைக் காரணம் காட்டி ஐ.எம்.எப்...

கைகொடுக்காத பிரியங்காவின் மாயாஜாலம்: காங்கிரஸ் எதிர்காலம் கேள்விக்குறி?

காங்கிரஸுக்கு இது மிகவும் சோகமான நிலை. அவர்கள் தங்கள் தேர்தல் வியூகங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. பிரியங்கா காந்தியின் செயல்பாடுகள் கட்சிக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது...

இந்தியாவின் ஐந்து மாநில தேர்தல்கள் சொல்லும் செய்திகள் என்ன..?

எங்கே பாஜகவின் ஆட்சி நடந்ததோ, அங்கெல்லாம் அவங்க ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள்! அதாவது, அதிகாரத்தால், அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வது என்பது பாஜகவின் பார்முலா! பஞ்சாப்பில் பாஜகவை பஞ்சராக்கிவிட்டார்கள் மக்கள்!...

‘நேட்டோவில் இணையும் விருப்பத்தைக் கைவிட்டு விட்டோம்’ – உக்ரைன் அதிபர் அறிவிப்பு

”இன்னொரு தாக்குதலுக்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தையைத் தொடங்க முன்வர வேண்டும். ஒட்சிசன் இல்லாமல் பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்திருப்பதை விட பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது” என்று உக்ரைன்...

உக்ரைன் யுத்தக் களம் – ரஷ்ய ராணுவ வாகனங்களின் ‘Z’ குறியீட்டுக்கு அர்த்தம் என்ன?

உக்ரைன் படையெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரஷ்ய ராணுவ வாகனங்கள், போர் தளவாடங்களில் 'Z' என்ற எழுத்து இடம்பெறுள்ளது. இந்த எழுத்திற்கு என்ன அர்த்தம் என்ற வாதப்பிரதிவாதங்கள் தற்போது எழுந்துள்ளன. ரஷ்ய தரப்பிலிருந்து இதற்கு நேரடியாக விளக்கம்...

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது ஏன்?

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனை உசுப்பேற்றியது போன்று, ரஷ்யாவின் போருக்கு முகம்கொடுத்துள்ள உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை. அதன் விளைவாக உக்ரைன் களத்தில் தனித்து விடப்பட்டுள்ளது....

இடதுசாரி சக்திகள் செல்ல வேண்டிய தூரம்!

சிரியாவில் அமெரிக்காவின் தலையீட்டால், சுதந்திரமும் ஜனநாயகமும் வந்து விட்டதா? இல்லை எக்காலத்திலும் வராது. லிபியாவில் மும்மார் கடாபியை தூக்கியெறிந்ததின் விளைவாக ஜனநாயகம் அந்த நாட்டில் செழித்து வளர்ந்துள்ளதா? இல்லை. அவர்கள் அலபாமாவில் (அமெரிக்கா) பல...

உக்ரைனில் ஒரு நாஸிப் படை!

உக்ரைனில் நாஸித்தன்மை இருப்பதாக புட்டின் குறிப்பிடுவது யாரைக் குறிக்கிறது? கடந்த வாரம் உக்ரைன் தேசியப் படையினர் ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்தனர். அதில், உக்ரைனின் அசோவ் (Azov) படையினர் துப்பாக்கிக் குண்டுகளில் பன்றிக் கொழுப்பை...