நாடோடி யார்? மன்னன் யார்?
–சுகுணா திவாகர் எம்.ஜி.ஆர் இறந்து 33 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இப்போது எம்.ஜி.ஆர் தமிழக அரசியல் களத்தில் எல்லா மேடைகளிலும் மீண்டும் உயிர்த்தெழுகிறார். “எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன் நான்’’ என்கிறார் கமல்ஹாசன். “எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வின்...