உலக நாடுகளில் கொரானா வைராஸால் பாதிக்கப்பட்டவர்கள்

உலக நாடுகளில் கொரானா வைராஸால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.

இந்த எண்ணிக்கைகள், கொரானா வைராஸ் தொற்றுக்குள்ளானவர்கள் – இறந்தவர்கள் – குணமடைந்தவர்கள் (Corona virus Cases – Deaths – Recovered) தொடர்பாக உத்தியோகபூர்வமாக மருத்துவமனைகளால் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் எடுக்கவும். மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்படாமல் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் இறந்தவர்கள் – குணமடைந்தவர்கள் போன்ற விபரங்கள் யாருக்குமே தெரியாது.

உலக நாடுகளில் கொரானா வைராஸால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கைகளை உடனுக்குடனறிய இதனை அழுத்தவும்...

Tags: