மொழிவழி மாநிலங்களே வளர்ச்சிக்கு அடிப்படை!
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற ஒருசில ஆண்டுகளிலேயே, மொழிவழி மாநிலம் கேட்டு ஆங்காங்கே போராட்டங்கள் எழுந்தன. இது தொடர்ந்தால், பாகிஸ்தான் பிரிவினையைப் போலப் பல்வேறு சிறுசிறு நாடுகளாக இந்தியா சிதறிவிடும் என்று அஞ்சிய நேரு,...
நூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன?
2020, ஒக்டோபர் 17 அன்று, இந்திய கம்யூனிச இயக்கம், தனது நூற்றாண்டு வரலாற்றை நிறைவுசெய்கிறது. ஒடுக்குமுறைகளுக்கும், கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும் எதிராக தீரம்மிக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ள கம்யூனிஸ்டுகள் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றின் கழுகுப் பார்வையில்...
இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுப்பது ஏன்?
இலங்கையைப் பொறுத்தவரை, அது பிரித்தானியர் ஆட்சியில் இருந்த காலந்தொட்டு நல்ல, சீரான சுகாதார சேவையை கொண்டுள்ள நாடாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசுகளும் அதைப் பின்பற்றி வந்துள்ளன....
“கமலா ஹாரிஸைப் பாராட்டுகிறார்கள்… என் மகள் திருமணத்தை ஏன் எதிர்த்தார்கள்?” – சுதா ரகுநாதன்
கடந்த ஆண்டு பிரபல பாடகி சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க - அமெரிக்கரான மைக்கேல் மர்ஃபியைத் திருமணம் செய்துகொண்டபோது கடுமையாக விமர்சனம் செய்தனர். ...
அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் ஏன் தோற்றார்? ஒரு விரிவான அலசல்
எது எப்படியோ, ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு விட்டார். மீண்டும் இரண்டாவது முறை அமெரிக்க அதிபர் பதவியைப் பெறாத, நவீன காலத்து அமெரிக்க அதிபர்கள் பட்டியலில் ஒருவராக இணைந்து இருக்கிறார்....
“அமெரிக்க தேர்தலில் ட்ரம்பின் தோல்வி, இந்தியாவிற்கும், உலகிற்கும் நல்லது”: என். ராம்
டொனால்ட் ட்ரம்பைப் பொறுத்தவரை, அவர் ஒரு தீவிர வலதுசாரி அரசியலை பிரதிநிதித்துவம் செய்தார். இனவாதம், பெண்களுக்கு எதிரான போக்கு, நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்வது, துப்பாக்கிக் கலாசாரம் ஆகியவற்றை அவர் பிரதிநிதித்துவம் செய்தார். ...
பிளவுபட்டிருக்கும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தும் நேரம் வந்துள்ளது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ம் திகதி இடம்பெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும்...
அம்மா, எனக்காக ஒரு வரம் கேள்!
தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் 25.10.2014 அன்று தூக்கிலிடப்பட்டார், ரெஹானா ஜப்பாரி . ...
US Election 2020: ‘அமெரிக்க ஜனாதிபதியாகும் ஜோ பைடன்!’ – முதல் பெண் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்
அமெரிக்க ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பதவியேற்க இருக்கிறார். அந்நாட்டின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பொறுப்பேற்க இருக்கிறார்....
தனது சொந்த நாட்டை நாசப்படுத்தும் ஜனாதிபதி
நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில், வெள்ளை மாளிகையைக் கைப்பற்றும் அளவுக்கு உறுதியான நிலையில் ஜோ பிடன் இருக்கிறார். செனட்டில் குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மை தொடரும் எனும் சூழல் நிலவுகிறது. எனினும், இந்தத் தேர்தலில் வென்றது...