‘சே’ என்றொரு உலக புரட்சியாளன்!
"நாங்கள் லத்தின் அமெரிக்க அடித்தட்டு மக்களின் வாழக்கையை பார்த்தோம். பிச்சைக்காரர்களிடம் பேசினோம். எங்கள் நாசி அந்த துன்பத்தை துல்லியமாக உணர்ந்தது!" - சிலியில் நுழைந்தபோது சே சொன்ன வார்த்தைகள் இவை....
இயற்கையின் குரல்
ஒருவர் தான் வாழ்நாள் முழுவதும் இப்படி அரிய உயிரினங்களைத் தேடி, இயற்கையின் வனப்புகளைத் தேடி பயணம் செய்து கொண்டேயிருக்கிறார் என்றால் அவர் பேரதிருஷ்டம் கொண்டவர் என்றே கருதுவேன். அதிலும் சகலவிதமான வாகனங்களையும் பயன்படுத்தி அவர்...
மக்கள் கவிஞரின் தொடக்கமும் முடிவும்
பட்டுக்கோட்டையாருக்கு அப்போது பதினான்கு வயது. அவருடைய சொந்த ஊரான செங்கப்படுத்தான்காடு கிராமத்துக் குளத்தங்கரையில் அமர்ந்து, குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் குளத்தின் கரையோரத்தில் நூற்றுக்கணக்காக கெண்டை மீன் குஞ்சுகள் துள்ளிக் குதித்து விளையாடின. ...
வெள்ளிக் கோளின் மீது உலவுவோம்!
வெள்ளிக் கோளில் உயிர் வாழ்க்கை இருப்பதாகக் கேள்விப்பட ஆரம்பித்து நீண்ட நாட்களாகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வெள்ளியில் பாஸ்ஃபீன் வாயு (Phosphine gas: PH3) இருப்பதாகக் கண்டறிந்து செப்டம்பர் 14 அன்று அறிவித்த அறிவியலாளர்கள்...
2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு
வரலாற்றிலேய முதல் முறையாக, ஹெபாடைடிஸ் சி வைரஸை இப்போதுதான் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. விரைவிலேயே உலகிலிருந்து ஹெபாடைடிஸ் சி வைரஸை அழித்து மனித குலத்தைக் காக்க முடியும் எனும் நம்பிக்கையை 3...
இந்திய சூழலில் ஜனரஞ்சக தேசியவாதம் !
தேசியவாதம் (Nationalism), ஜனரஞ்சகவாதம் (Populism) இரண்டுமே பலவிதமான வியாக்கியானங்கள் தரக்கூடிய சொற்கள். இவற்றின் பொருள் குறித்தான மயிர்பிளக்கும் வாதங்களுக்குள் நான் செல்லவில்லை, மாறாக இந்திய சூழலில் உதித்துள்ள ஜனரஞ்சக தேசியவாதத்தைக் (Populist Nationalism) ...
சமூக அவலம்: இடையறாது போராடினால் மட்டுமே விடியும்
கொரோனா பெருந்தொற்றைவிட மிக மோசமான நோய்க்கூறுக்கு இந்தச் சமூகம் பன்னெடுங்காலமாகவே ஆளாகியிருக்கிறது. பச்சிளங் குழந்தை கள் முதல் வயது முதிர்ந்தோர்வரை வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் இங்கே வல்லுறவு செய்யப்படுகிறார்கள். மிக மோசமாகச் சிதைக்கப்படுகிறார்கள்....
தினகரனை அலங்கரித்த பேராசிரியர் கைலாசபதி
ஏரிக்கரை பத்திரிகை (Lake House) என வர்ணிக்கப்படும் தினகரன் 1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. 23.05.1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஆங்கில, சிங்கள...
கண்டியில் இடம்பெற்ற துயரச் சம்பவம்
உடைந்த கட்டடத்துக்குள் இருந்து மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் தாயாரான 59 வயதுடைய ஜயந்தி குமாரி, சம்பவம் தொடர்பில் இவ்வாறு கூறியிருந்தார். “நான், இந்த ஹோட்டலில் வேலைசெய்யும் பெண்ணுடன் அறையில் தூங்கிக்கொண்டிருந்தேன்...
சென்னை மழைநீர் மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் அவர்களின் நேர்காணல்
இந்த மழைநீர் சேகரிப்பில் என்னுடைய ஈடுபாடு ஏற்பட்டது. கிட்டத்தட்ட இருபது வருடமாக என்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறேன். ஆனால் என் படிப்புக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இந்த மழைநீர் சேகரிப்பைப் பற்றி தெரிந்துகொண்டது அனைத்தும் நான்...