இது இன்னொரு பனிப்போர்!- சீனாவைப் பற்றிய சில புரிதல்கள்
ஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும்தான் இரு வல்லரசுகளும் தங்கள் பகைமையைக் காட்டிக்கொள்ளவில்லை. எல்லைப் பிரச்சினை தொடர்பாகச் சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையில் கொடூரமான கைகலப்பு நடந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்...
காவல் துறை எப்போது நம் நண்பனாகும்?
அவர் பிரபாவதி அம்மா. 2005-ல் விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் செய்த சித்ரவதைகளால் இறந்துபோன தனது மகன் உதயகுமாரனுக்கு நீதி கேட்டு, நீண்டதொரு சட்டப் போராட்டத்தை நடத்தியவர் அவர். கேரளத்தில் பிறந்தவரும் மராத்திய...
உயிருக்கு நிறமில்லை!
ஜோர்ஜ் ஃபிளாய்ட் (George Floyd) என்று ஒரு இளைஞா். அவா் மரணம் அமெரிக்காவைப் புரட்டி எடுக்கிறது. யாா் அவா்? பெரிய மனிதரா? இல்லை. அவா் ஒரு கருப்பா். அவா் கடைக்குப் போகிறாா். ஏதோ ஒரு...
ஒரு கோடியைத் தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு ஞாயிறன்று (28.06.2020) 1 கோடியைத் தாண்டி, பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. பலியானோர் எண்ணிக்கை 5லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல்...
‘க்ரியா’ ராமகிருஷ்ணன்: தடையற்ற தமிழ்ச் சக்கரம்!
தமிழில் ‘க்ரியா’வின் புத்தகங்கள் உருவாக்கத்தில் தமக்கென்று ஒரு உயரத்தை உருவாக்கிக்கொண்டு நிற்கக் காரணம், ராமகிருஷ்ணனுக்குள் உள்ள அபாரமான வாசகர்தான். கையடக்க அளவில் உள்ள ஒரு ஜென் புத்தகத்தைப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அவர் வாங்குவார்....
உலக நாடுகளில் கொரானா வைராஸால் பாதிக்கப்பட்டவர்கள்
உலக நாடுகளில் கொரானா வைராஸால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும். இந்த எண்ணிக்கைகள், கொரானா வைராஸ் தொற்றுக்குள்ளானவர்கள் – இறந்தவர்கள் – குணமடைந்தவர்கள்...
மருத்துவர்களை அடிமைகளாக நடத்துகிறதா கியூபா?- அமெரிக்காவின் குற்றச்சாட்டும் உண்மை நிலையும்
“கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே உண்மையான சர்வதேசத் தன்மையை வெளிப்படுத்தியிருக்கும் ஒரே நாடு கியூபாதான்” என்று புகழ்பெற்ற மொழியியல், தத்துவ அறிஞர் நோம் சோம்ஸ்கி புகழாரம் சூட்டினார். இந்தச் சேவைக்காகக் கியூபாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு...
பிள்ளையின் கற்றலினை மேம்படுத்துவதில் பெற்றோரின் வகிபாகம்
கல்வி என்பது உங்களது பிள்ளைகளின் வாழ்வில் முக்கிய பகுதியாக விளங்குகின்றது. பிள்ளைகள் பல்வேறு வழிகளில் கற்றுக்கொள்வதுடன் அன்றாடம் பல்வேறுபட்ட தகவல்களை கிரகித்துக் கொள்கின்றனர். பெரும்பாலான கற்றல் செயற்பாடு பாடசாலைகளில் இடம்பெறுகின்ற அதே வேளை பாடசாலைக்கு...
அபாயத்தின் உச்சத்தில் அமெரிக்கா
கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இன்னும் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளவிருப்பது உறுதியாகியிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையின் (United States Congress), எரிசக்தி மற்றும் வணிகத்துக்கான நிலைக்குழுவினர் (United States House Committee...
ஆபத்தான கட்டத்தில் உலகம்
“உலகம் ஒரு புதிய ஆபத்தான கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு வீட்டிற்குள்ளேயே மக்களால் முடங்கியிருக்க வும் முடியாது என்ற உண்மை நம்மை துரத்துகிறது; அரசாங்கங்கள் தங்களது பொருளாதாரங்களை தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது என்பதை...