உலக பூமி தினம்
எந்த மனிதனும் திட்டம் போட்டு பூமியை உருவாக்கவில்லை. மனித குலம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை தன் மடியில் தாங்கிக்கொள்ள எழில் நிறைந்து பிறந்ததுதான் இந்த பூமி. சுற்றுச்சூழல் பல சவால்களை எதிர்கொள்ளத்...
வானம் தனது நீல நிறத்தை மீட்டுக்கொண்டது!
ஆதியில் வானம் நீலமாகத்தான் இருந்தது. அண்மையில், வாகனங்களின் புகையும் தொழிற்சாலைகளின் புகையும் இந்த நிறத்தைத் திரித்துவிட்டதால் வானத்துக்கு ஒரு புரிபடாத நிறம். கொரோனா காலத்து ஊரடங்கில் வானம் நீல வானமாக மீண்டுகொண்டது. உதயத்துக்குப் பிறகு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் லலித் வீரதுங்க மேற்கொண்ட நேர்காணல்
சமூக இடைவெளியை உறுதிப்படுத்த ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் மக்களுக்கு இந்த பயங்கர நோய்த்தொற்றுக்கு உள்ளாவது தவிர்க்கப்பட்டாலும் அவர்கள் பலவிதமான கஷ்டங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்ததாக மக்கள் மத்தியில் கருத்துகள் உருவாகின. குறிப்பாக அத்தியாவசிய உணவு...
இதயம் திறந்து பேசுகிறேன்…..
ஒருமுறை அவசர சிகிச்சையில் கையுறை அணியாமல் ஹெப்படைடீஸ் B நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு இக்கட்டான சூழலில் பிரசவம் பார்த்ததில் ...நோய் தொற்றி... அதனால் வாழ்வின் விளிம்பிற்கு சென்று வந்தவர் என் கணவர்.... அப்போது...
கொரோனா காலத்தில் வேரூன்றியிருக்கும் வெறுப்பு!
கொரோனாவின் கொடும் யுகத்தில், சக மனிதர்கள் மீதான வெறுப்புணர்வும், இன துவேஷமும் வளர்ந்திருப்பது வேதனையளிக்கும் விஷயம். இனம், நிறம், மதம், பிராந்தியம், வர்க்கம் என்று பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில் சக மனிதர்களைச் சந்தேகிக்கவும், பழி...
தூக்கி எறியும் முகக்கவசங்கள் கொரோனாவை பரப்பும்: எச்சரிக்கும் ஆய்வு
தெருவில் வீசும் ஒரு முகக்கவசத்தில் கொரோனா தொற்று இருந்தால் அதன் மூலம் சுமார் 10 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், ஒரு கொரோனா தொற்று இருக்கும் நபர் மூலம் சுமார் 416 பேருக்கு...
இலங்கைக்கு 9வது இடம்
தொற்று நோய்களுக்கான உலகளாவிய எதிர்வினையாற்றுதல் சுட்டெண்ணில் (Global Response to Infectious Diseases – GRID)இலங்கை மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் 9 வது இடத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று...
சார்லி சாப்ளினின் 131-வது பிறந்தநாள்: மெளன நாயகன்
மெளனப் படங்களில் சார்லி சாப்ளின் (Charles Spencer Chaplin) நிகழ்த்திய சாகசங்கள் இன்றைக்கும் வியப்பை ஏற்படுத்தக் கூடியவை. பஸ்டர் கீட்டன் (Buster Keaton), கிரிபித் எனப் பலர் இருந்தாலும் மெளனப் படங்களின் அடையாளச் சின்னமாக...
முதலாளித்துவம், சோசலிசம் மற்றும் கொரோனா வைரஸ்
மிக நுண்ணிய ஆனால் ஆபத்தான கொரானா வைரஸ் தொற்று, 21ஆம் நூற்றாண்டில், முதலாளித்துவ அமைப்பு, சோசலிச அமைப்பு ஆகிய இரு சமூக அமைப்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை, மீண்டும் ஒருமுறை தெளிவாக முன்னுக்குக் கொண்டு...
அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான...