Month: ஜூன் 2021

நலிந்துபோயுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதா மூழ்கும் கப்பல்

கப்பல் எரிய ஆரம்பித்து அதிலிருந்த பொருட்கள் கடலில் வீழ்ந்து கரையொதுங்க ஆரம்பித்ததும் மக்களை அவற்றைத் தொடவேண்டாம் என எச்சரித்தமை கரையொதுங்கும் கழிவுகளை முறையாக சேகரித்து களஞ்சியப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கரையோரப் பாதுகாப்பைப் பலப்படுத்தியமை என்பன...

லட்சத்தீவில் குஜராத் மாடல்

குஜராத்திலிருந்து ஓர் அரசியல்வாதி பிரபுல் கோடா பட்டேல் என்பவர், குஜராத்தில் முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், 2011இல் குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர், அத்தீவுக்கு நிர்வாகஸ்தராக...

“சீக்கிரம் முன்னோடி பண்ணையா மாத்திடுவேன்!” – கே.வி.ஆனந்தின் இயற்கை விவசாய பகிர்வுகள்

திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் ஏப்ரல் 30-ம் தேதி அன்று காலமானார். அவர் இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். விவசாயம் செய்வதற்காகவே திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம்...

இந்தரதன தேரர்: ‘சிங்களமும் தமிழும் எனது இரு கண்கள்’

கொழும்பு பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் இளமாணி பட்டதாரியான ரதன தேரர் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் டிப்ளோமா பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார். இவர் இப்போது இந்தியாவின் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்கைகளில் முதுகலைமாணி பட்டம்...

ஜூன் 2: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள்

இளையராஜா இசையமைத்த முதல் படமான 'அன்னக்கிளி' வெளியானபோது அவருக்கு 32 வயது. முதல் படத்திலேயே அவர் வெற்றிகரமான இசையமைப்பாளராகிவிட்டார். முதல் ஐந்தாண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். தொடர் வெற்றிகளின் மூலம், இசை மேதைமையின்...

மோடி – இப்போது இந்தியாவின் சாபம் அல்ல, உலகின் துயரம்!

இந்தியா தொடர்ந்து கோவிட் 19, பெருந்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது, ஒவ்வொருநாளும் சராசரியாக 2 லட்சம் தொற்று கண்டறியப்படுகிறது, 4000 பேர் இறந்து போகிறார்கள், தீவிரமான தடுப்பூசித் தட்டுப்பாடு நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது....