காலநிலை மாற்றம்: “இனி ஒவ்வோர் ஆண்டும் பேரிடர்கள் நிகழும்!” – எச்சரிக்கும் IPCC அறிக்கை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிக்குட்பட்டது `லிட்டன்' (Lytton) என்ற சிறுநகரம். ஜூன் மாத இறுதி நாட்களில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கனடாவில் உச்சபட்ச வெப்பநிலையை லிட்டன் நகர வெப்பமானிகள் பதிவு செய்துகொண்டிருந்தன. அதன்...
புத்தம் புது காலை : ஓகஸ்ட் புரட்சியை தொடங்கிவைத்த இரு கலகக்காரர்கள்!
79 ஆண்டுகளுக்கு முன், இதேபோல ஒரு ஓகஸ்ட் 9 அன்றுதான், இந்திய மண்ணின் அடிமை இருளைப் போக்க, ஒரு புதிய புரட்சி பேரொலியுடன் வெடித்தது. அது, வெள்ளையர்களை வெளியேறச் சொல்லி பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் ஒன்றாய்ச்...
வறிய பெற்றோராயினும் பிள்ளைகளின் கல்விக்கான உரிமையை மறுப்பது குற்றம்!
ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்க்கையின் சிறுவர் எனும் பருவத்தில் இருந்து வாழ்வியல் நடைமுறைகளை ஆரம்பிக்கின்றான். ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் உறுப்புரை - 01 இன்படி 18 வயதுக்குட்பட்ட பருவத்தினர் அனைவரும் சிறுவர்கள் ஆவர். அந்த...
தோழர் 100
இந்திய நாட்டின் விடுதலைக்கான முன்னாளைய இயக்கம், விடுதலைக்குப் பிறகு சமத்துவ மாற்றங்களுக்கான பின்னாளைய இயக்கம், அதற்காக உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின்படி உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான இந்நாளைய போராட்ட இயக்கம் – இம்மூன்று போராட்ட இயக்கக் காலத்திலும்...
கலைஞர் மாத்தளை கார்த்திகேசு மறைந்தார்
மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல எழுத்தாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கருப்பையாப்பிள்ளை கார்த்திகேசு (மாத்தளை கார்த்திகேசு) 06.08.2021 அன்று மாத்தளையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்....
முகமது அலி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசியெறிந்தது ஏன்?
சொந்த நாட்டில் வசிக்கும் கறுப்பின மக்களை இழிவாக நடத்தும் அமெரிக்கா, பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் வியட்நாமுக்கு சென்று யாரைக் காப்பாற்றப் போகிறது என்று கேள்வி எழுப்பியவர் குத்துச் சண்டை வீரர் முகமது அலி....
ஒலிம்பிக்: `தலித் வீராங்கனைகளால் தோற்றோம்!’ – இந்திய ஹொக்கி வீராங்கனையின் வீட்டுக்கு முன் அரங்கேறிய கொடூரம்
இந்திய மகளிர் ஹொக்கி அணி நேற்று ஆர்ஜென்ரீனாவிடம் போராடி வீழ்ந்த, அடுத்த சில நிமிடங்களில் உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரை அடுத்த ரோஷனாபாத் கிராமத்திலுள்ள ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த...
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள்: இரவின் நிறம் சிவப்பு
தேநீர் கடும் சூடாக இருக்கிறது. ஜமாஅத்தோடு தொழச் சுணங்குவதாக ஜுனைதீன் என்னை அவசரப்படுத்துகிறார். என்னால் முடியவில்லை. விரைவாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் ஓரளவுக்கு சூட்டோடு குடித்துவிட்டு பள்ளிக்குப்போகத் தயாராகி வீதியில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளைத்...
ஆப்கானிஸ்தான்: விரும்பப்படாத நிலையில் இந்தியா!
ஆப்கானிஸ்தானத்தில் ஸ்தல நிலைமைகள் மிகவும் வேகமாக மாறிவருகின்றன. அமெரிக்கத் துருப்புக்கள் கிட்டத்தட்ட விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக நாடு முழுதும் தலிபான் இயக்கத்தினர் முன்னேறிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. நாட்டின் நிலப்பகுதியில்...
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு நடந்தது என்ன?
ஓய்வு பெற்ற நீதிபதி பரணவிதாரண கமிஷனின் விசாரணை 2015 இல் ஆரம்பிக்கப்பட்டு 22 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவைகள் கொண்ட அறிக்கைகளும் சில தீர்வுகளும் இருந்தன. அவ்வறிக்கையின்படி ஒருசில நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். பின்னர் அக்கமிஷன் இடைநிறுத்தப்பட்டது....