இலங்கைக்கு சீனா அனுப்பிய சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் உரம்
சீனாவிலிருந்து சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட பிறகும், வெளியேற மறுக்கிறது. சீனக் கப்பல் இப்படி அடம்பிடிப்பதால், ராஜீய உறவிலேயே சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது ஏன்?...
நான்காவது முறையாக ஜனாதிபதி ஆகிறார் டேனியல் ஓர்ட்டேகா
நிகரகுவாவில் ஓர்ட்டேகா அரசுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் பல்வேறு நாசகர நடவடிக்கைகளை ஏவிவிட்டது. அவர் மீதான நம்பிக்கையை தகர்ப்பதற்கு எண்ணற்ற இழி முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அவற்றை நிகரகுவா மக்கள் தகர்த்து எறிந்துவிட்டார்கள் என்பதே...
அரசாங்க சேவையை வினைத்திறன் கொண்ட துறையாக மாற்ற முனைந்திருக்கும் நிதியறிக்கை
2022ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பாக சார்பானதும் எதிரானதுமான கருத்துக்கள் பல்வேறு மட்டங்களிலும் தளங்களிலும் வெளியாகி வருவதைக் காணமுடிகிறது. ...
இந்தியாவால் மறக்கவே முடியாதவர் நேரு
புறக்கணித்தலுக்கும் தாக்குதலுக்கும் நேரு இப்படி இலக்காவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. காந்தியின் படுகொலைக்குப் பிறகு தங்களுடைய இயக்கத்தைத் தடைசெய்ததற்காக ஆர்எஸ்எஸ் அவரை வெறுக்கிறது. மதச்சார்பின்மைதான் அரசின் கொள்கை என்ற அவருடைய நடவடிக்கையை ஏற்க அது...
எல்லாமே தவறாக நடப்பது போன்றே இப்போது தோன்றலாம்; ஆனால், பொறுமையோடு என்னில் நம்பிக்கை வையுங்கள்!
எனக்கும் ஒரு அரச மாளிகை இருக்கின்றது. அது மிகவும் விசாலமானது. அதில் தங்குவதற்கு கஷ்டமாக உள்ளது. அநியாயமாக மின்சார கட்டணம் தான் அதிகரிக்கும். நான் ஏற்கனவே தங்கியிருந்த வீட்டிலேயே தற்போதும் இருக்கின்றேன். உண்மையாக பலபேர்...
கவிஞர் மேமன்கவிக்கு இலங்கையில் தேசிய கலாபூஷண விருது!
இலங்கை அரசின் புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிறிஸ்துவ மத அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்தும்...
காட்டின் கலைக்களஞ்சியம் ‘துளசி கவுடா’
பூமி – நமக்கெல்லாம் தாய். இந்த பூமியில் வாழும் பல்லாயிரக்கணக்கான மரங்களின் தாய், துளசி. கர்நாடக மாநிலம், அங்கோலா வட்டம், ஹொன்னாலி என்ற பழங்குடி கிராமத்தில் பிறந்த துளசி, தனது இரண்டாவது வயதிலேயே தந்தையை...
நம்பிக்கை தரும் கொரோனா மாத்திரைகள்
தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கொரோனா மாத்திரைகளின் பயன்பாடு அவசரமாகத் தேவைப்படுகிறது எனவும், தடுப்பூசிகள் மிகக் குறைவான அளவில் செலுத்தப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர நாடுகளில் கொரோனா...
முதலாளித்துவம் இனி நீடிக்கமுடியாது – பருவ நிலை தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு எச்சரிக்கை!
காலவரையற்ற வளர்ச்சியைக் கைவிடுவதைத் தவிர நமக்கு வேறு வாய்ப்பு இல்லை என்பதை கசிந்துள்ள அறிக்கை உறுதிப்படுத்துகிறது. இந்த மாற்றம் நாடுகளுக்கிடையேயான உமிழ்வுகளில் உள்ள கலாச்சார மற்றும் வரலாற்று வேறுபாடுகள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற...
வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின்னர் இயற்கை விவசாயம்! -அசத்தும் சிவகங்கை விவசாயி
`ஊருக்குக் கடைசி உலகம்பட்டி' என்ற சொலவடை செட்டிநாடு நகரத்தார் மத்தியில் பிரபலம். `ஊருக்குக் கடைசியா உள்ள உலகம்பட்டி ஊரிலா பொண்ணு எடுக்கப் போற' என்று கிண்டல் அடிப்பார்களாம். இந்த உலகம்பட்டி கிராமத்தில் விவசாயத்தில் நல்ல...