Year: 2021

ஆப்கானிஸ்தானும் பூகோள அரசியலும்….

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டபோதும், அமெரிக்க பெரு முதலாளிகளின் நலன் சார்ந்த அம்சங்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினுடைய ஆதிக்க செயல்முறையின் பூகோள அரசியலையுமே இந்நடவடிக்கைகள் பிரதானமாக கொண்டிருந்தன. இராக்கில் நுழைந்து அந்நாட்டை நிர்மூலமாக்கி எவ்வித...

ஆப்கானிஸ்தான் நிலவரம் : கற்க வேண்டிய பாடம்….

அமெரிக்காவின் ஆதரவுடன் செழித்து வளர்ந்த தீவிரவாதிகள் ஒருநிலையில் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பினர். அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி 2001ல்ஆப்கனுக்கு தன்னுடைய படைகளை அனுப்பிவைத்தது அமெரிக்கா. இருதரப்புக்கும் நடந்தமோதலில்...

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி: பெண்கள், சிறுமிகள் மீண்டும் பாலியல் அடிமைகளா?

பெண்களையும், சிறுமிகளையும் தலிபான்கள் தங்களுக்கு இணையாக ஒருபோதும் பார்த்தது இல்லை. இருவரையும் பாலியல் சுகங்களைத் தீர்த்துக் கொள்ளும் பொருளாகவும், குழந்தை பெற்றுத் தரும் எந்திரமாகவும் மட்டுமே கடந்த காலங்களில் நடத்தி இருக்கிறார்கள். இது எதிர்காலத்தில்...

தலிபான் வசம் ஆப்கானிஸ்தான்: வியட்நாமுடன் ஒப்பிடப்படுவது ஏன்? வல்லரசுகள் புகுந்த நாடுகளின் சோக வரலாறு

வெளிநாட்டுப் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றத் தொடங்கிய தலிபான்கள், கடந்த சில நாள்களில் யாரும் எதிர்பாராத வேகத்தில் தலைநகர் காபூலைக் கைப்பற்றியுள்ளனர்....

மிகவும் இக்கட்டான நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினம்

நம்முடைய குடியரசு அரசமைப்புச்சட்டத்தை உருவாக்குவதற்காகவும், நம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதற்காகவும் நாம் சுதந்திரப்போராட்டக் காலத்தில் உயர்த்திப்பிடித்த உன்னதமான குறிக்கோள்கள், கடந்த பல பத்தாண்டுகளில் அரிக்கப்பட்டு வந்திருக்கின்றன....

யானைகள் இன்றேல் உலகில் காடுகள் இல்லை; வனசீவராசிகளின் இருப்பும் அழிந்து போகும்!

உலகில் நிலத்தில் வாழும் மிகப் பெரிய உயிரினமாக யானை விளங்குகின்றது. இது காட்டு விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கு மாத்திரமல்லாமல் மனிதனுக்கும் கூட நேரடியாகவும் மறைமுகமாகும் நன்மைகள் செய்து வருகின்றது. மனிதனின் சுயநல செயற்பாடுகளால் புவியின்...

IPCC ரிப்போர்ட்: ‘காலநிலை மாற்றம்’ to ‘காலநிலை ஆபத்து’- விஞ்ஞானிகளின் இறுதி எச்சரிக்கை சொல்வது என்ன?

சைபீரியா போன்ற ஒரு பனிசூழ்ந்த பகுதியிலும் வெப்பம் சுட்டெரித்தது. சீனாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். ஜெர்மனியிலும் பெல்ஜியத்திலும் ஏற்பட்ட வெள்ளத்தில் பெருமளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கின்றன. வடமேற்கு அமெரிக்காவில் வரலாறு காணாத...

பருவநிலை மாற்றம்: ஓர் இறுதி எச்சரிக்கை!

அதிவேக வளர்ச்சி ஒன்றையே இலக்காகக் கொண்டு ராக்கெட் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த உலக நாடுகள், கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய பிறகுதான், தாங்கள் வாழ்ந்துவரும் புவியையும் இயற்கையையும் சற்றே அச்சத்துடன் பார்க்கத் தொடங்கின. 2020-ல் கொரோனா...

பெகாசஸ்: எதேச்சாதிகாரத்தின் இணைய வழி ஆயுதம்

பிரெஞ்சு ‘அரசு சாரா நிறுவனம்’ ஒன்றிற்கு என்.எஸ்.ஓ அளித்திட்ட தரவுகளிலிருந்து, உலக அளவில் கசிந்துள்ள 50 ஆயிரம் தொலைபேசிகளில், சுமார் ஆயிரம் தொலைபேசி எண்கள் இந்தியாவிலிருக்கின்றன. அந்த எண்களில் பெசாசஸ் வேவு மென்பொருள் நிறுவப்பட்டிருக்கின்றன....

காலநிலை மாற்றம்: “இனி ஒவ்வோர் ஆண்டும் பேரிடர்கள் நிகழும்!” – எச்சரிக்கும் IPCC அறிக்கை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிக்குட்பட்டது `லிட்டன்' (Lytton) என்ற சிறுநகரம். ஜூன் மாத இறுதி நாட்களில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கனடாவில் உச்சபட்ச வெப்பநிலையை லிட்டன் நகர வெப்பமானிகள் பதிவு செய்துகொண்டிருந்தன. அதன்...