எரிபொருள் பெறும் அனைவருக்கும் வலுச்சக்தி அமைச்சின் விசேட அறிவித்தல்
fuelpass.gov.lk தளம் ஊடாக வாகன விபரங்களை வழங்கி, பதிவு செய்து இறுதியில் கிடைக்கும் ஒரு கறுப்பு நிற சதுர வடிவான அமைப்பே QR Code ஆகும். Quick Response Code (மிக விரைவாக பதிலளிக்கும்...
காந்திஜியின் கொள்கைகள், இந்துத்துவா சக்திகளுக்கு வெறுப்பூட்டுபவை
காந்திஜி, சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் ஒரு மதச்சார்பற்ற கோட்பாட்டுடன் அமைந்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படைக் கொள்கையாக இந்து-முஸ்லீம் ஒற்றுமை அமைந்திட வேண்டும் என்று நினைத்தார். “இந்துக்களும், முஸ்லீம்களும் இந்துஸ்தான்...
நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைய இடமளிக்கலாகாது!
நாட்டில் சமீப காலத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. எதிர்ப்பு ஆர்ப்பாட்டமென்பதன் பேரில் ஏராளமான உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பொதுச்சொத்துகளும் அடங்குகின்றன. பொதுச்சொத்துகள் களவாடப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டமென்பதன் பேரில் சில தரப்பினர் திருட்டுச் செயல்களில்...
உமர் காலித் : நசுக்கப்படும் உரிமையின் குரல்!
குடியுரிமை சட்டத் திருத்தம் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டது. சி.ஏ.ஏ (Citizenship Amendment Act) சட்டத்தால் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படும் அபாயம்...
வெங்கடேஷ் சக்ரவர்த்தி: தமிழ்க் கலாசார ஆழ்மனதின் குரல்
கல்விப்புலம் சார்ந்து சினிமாவைக் கற்றுக் கொண்டவர்களுக்குச் சிறந்த ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர். பலநேரங்களில் அவரது விவரிப்புகளோடும் விளக்கங்களோடும் முரண்பட்டிருக்கிறேன். நான் எழுதும் சினிமா விமரிசனங்களோடு அவருக்கும் பல நேரங்களில் உடன்பாடு இருந்ததில்லை என்பதைக் காட்டியிருக்கிறார்....
உணவுக்காக ஏங்கும் உலகம் – ஆயுதங்களைத் திணிக்கும் நேட்டோ
அமெரிக்காவின் கவனம் முழுக்க போர் நின்று விடாமல் பார்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது. அவர்கள் மற்றும் அவர்களின் நெருக்கமான கூட்டாளிகள் விடும் அறிக்கைகள் அனைத்தும் அகங்காரத்தையே வெளிக்காட்டுகின்றன. பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவது பற்றியே அந்த...
அவசரகால நிலை பிரகடனம்: பாராளுமன்றத்தில் அங்கீகாரம்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (27.07.2022) பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன்,...
எரிபொருள் விநியோகம்: தேசிய எரிபொருள் அட்டை ஆரம்பம்
நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமை காரணமாகவே QR திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அந்நியச் செலாவணி சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஒரு வருடத்திற்கு (12 மாதங்களுக்கு) எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக, அமைச்சர் கஞ்சன...
இலங்கையில் சர்வகட்சி அரசை அமைக்க இன்று முதல் பேச்சுவார்த்தை
தற்போது இடைக்கால அமைச்சரவையொன்று செயற்பட்டு வருவதுடன், சர்வ கட்சி அரசாங்கம் அமைந்ததும் நிரந்தர அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை...
முகமது ஜூபைர் : மதச்சார்பின்மைப் போராளி!
முகமது ஜுபைர் மீதான பாஜக/சங்பரிவாரத்தின் ஆத்திரம் ஒரு நாளில் எழுந்தது அல்ல. பத்தாண்டு காலம் நோக்கியா நிறுவனத்தில் கணினி பொறியாளராக பணியாற்றிவந்த முகமது ஜுபைர், அவருடைய நண்பர் பிறரிக் சின்ஹா (Pratik Sinha) உருவாக்கிய ‘ஆல்ட்...