இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம்
சிரேஷ்ட அரசியல்வாதியான தினேஸ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதுடன், பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாக சபை முதல்வராகவும் செயற்பட்டார்....
ஜனாதிபதி செயலக வாயிலிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர்
கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த இராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் மற்றும் விமானப்படையை சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்....
இந்தியக்குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு
நாட்டின் உச்ச பட்ச அரசியலமைப்பு பதவியை அலங்கரிக்கும் முதல் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண் எனும் பெருமையை திரௌபதி முர்மு பெறுகிறார். அவர் ஜூலை 25-ஆம் தேதி முறைப்படி குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வார்....
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்
ரணில் விக்ரமசிங்க எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக பாராளுமன்றத்தில் அறிவித்தார். அத்துடன், 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கு...
முதன் முறையாக இலங்கையின் ஜனாதிபதியானார் ரணில் விக்ரமசிங்க
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ளார்.அந்த வகையில் இதுவரை பல முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, முதன் முறையாக இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்....
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த 5 புகைப்படங்களையும் புரிந்துகொள்வது எப்படி?
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள்தான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. நமது கற்பனைக்கும் எட்டாத பரந்து விரிந்திருக்கும் விண்வெளியில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களில் நாம் அறிந்துகொள்ள என்ன இருக்கிறது...
இலங்கையில் உணவு உற்பத்தியை பெருக்குவதில் இந்தியா ஆர்வம்
இந்தியா வெறுமனே உணவு மற்றும் எரிபொருள் நிவாரணங்களை மாத்திரம் இலங்கைக்கு வழங்கவில்லை. உணவுத் தட்டுப்பாடு இலங்கையில் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடான உதவிகளை வழங்குவதிலும் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது....
தண்டிக்கப்படும் நியாயங்கள்!
இது 19 ஆண்டு கால போராட்டம். இவ்வளவு பெரிய ஒரு தலைவர் ஒரு வார்த்தை கூட பேசாமல், சிவபெருமான் விஷத்தை தொண்டையில் வைத்துக் கொண்டது போல எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, போராடி வந்ததார். இன்று...
இலங்கை பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு எவ்வாறு இடம்பெறும்?
ஜனாதிபதிப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கென எவரேனும் உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பும் ஒவ்வொரு உறுப்பினரும், அவர் எந்த உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பகிறாரோ, அந்த உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதி பதவியில் அவர் சேவை செய்ய விருப்புடையவராகவுள்ளார்...
மக்களின் நலன்களுக்கு குந்தகம் விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொருளாதார நெருக்கடியின் பலவித அசௌகரியங்களுக்கு மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் அவர்களை மேலும் அசௌகரியங்களுக்குள் தள்ளிவிடும் வகையில் அமைந்திருப்பதாக மக்கள் கருதுகின்றனர்....