Month: அக்டோபர் 2022

கொட்டும் மழையில் பேசிய ராகுல் : காங்கிரஸில் புயல் வீசுமா?

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “தனது பாரத் ஜோடோ யாத்திரை மகாத்மா காந்தியைக் கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம். காந்தி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடினார். அதுபோன்று காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துடன் இன்று நாம்...

மல்லிகார்ஜுன கார்கே Vs சசி தரூர் – யாருக்கு வெற்றி வாய்ப்பு?

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், அவர் போட்டியிடுவார், இவர் போட்டியிடுவார் என்று தினமும் செய்திகள் வெளியாயின. இது நாடு முழுவதிலும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கட்சித்...

எதிரிகளை நேசிக்க கற்றுத் தந்தார் காந்தி!

மனிதர்கள் சமய நம்பிக்கை, பேசும் மொழி, சார்ந்திருக்கும் இனம், ஏற்றுக் கொண்ட அரசியல் சித்தாந்தங்கள், சமூக பழக்கவழக்கங்கள், தேசம்  கலாச்சாரம், போன்றவற்றின் அடிப்படையில் தனித்தும் குழுக்களாகவும், பிரிந்து கிடக்கிறார்கள். மேற் சொன்னவற்றில் தன்னுடையது சிறந்தது...

யார் இந்தப் பொன்னியின் செல்வன்கள்?

'பொன்னியின் செல்வன்’ நாவல் மற்றும் அந்தத் தொடர் நாவலை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி பற்றி அந்தப் பெயரில் திரைப்படம் தயாரிப்பவர்கள், அதற்கு வசனம் எழுதியுள்ள ஜெயமோகன் வரை ஆய் ஊய்ன்னு அடிக்கிற லூட்டி தாங்க...

தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா

இந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அவர்களின் கனவுக்காக வாதிட்டு வருகிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக இந்து கவுன்சில் போன்ற இந்துத்துவா அமைப்புகளைப் போலவே, பிரதமர் நரேந்திர மோடியின்...