Month: அக்டோபர் 2022

1972 ஒக்ரோபர் 17: வரலாற்றை மாற்றிய எம்.ஜி.ஆர். எக்ஸ்பிரஸ்! 

“ராமச்சந்திரனுக்கு பங்களா இருக்கிறது என்றால் அது எப்போது வாங்கப்பட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் வாங்கப்பட்டதா? ஆட்சிக்கு வந்தபின் வாங்கியதா? என் மனைவி, உறவினர்கள் சொத்துகள் வாங்கினார்கள் என்றால் அது ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாங்கப்பட்டதா? ...

137 ஆண்டுகளில் 6ஆவது முறையாக காங்கிரஸ் தேர்தல்: இதுவரை வெற்றி பெற்றவர்கள் யார் யார்?

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என காந்தி குடும்பத்தைச் சாராதவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவர் பதவியை வகிக்கவுள்ளார்....

நூற்றாண்டு காணும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு நூற்றாண்டு வரலாறு, மார்க்சிய - லெனினியம் என்ற ஆக்கப்பூர்வ அறிவியலை அது சீனத்தில் இருந்த துல்லியமான நிலைமைகளுக்கு எவ்விதத்தில் தகவமைத்துக்கொண்டது என்பதற்கான ஒரு சாட்சியமாகும். ரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய...

இந்து என்பது அரசியல் ஆயுதம்! ஆதிக்கத்தின் குறியீடு!

இராஜராஜ சோழன் காலத்தில் எங்கே இந்து மதம் இருந்தது? ஆனால், இஸ்லாமிய மதம் இருந்தது. அந்த இஸ்லாமிய மதத்திற்கு ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை நிறைய உதவிகள் செய்த செய்திகள் உண்டு! ஆக, நாம்...

உலகம் உற்றுநோக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

கம்யூனிஸ்ட் கட்சிகள், கூட்டுத் தலைமை என்ற அமைப்புக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. சில தனிநபர்கள் தங்கள்  தனித்துவமான திறமைகளை அங்கீகரிப்பதில் அதிக முக்கியத்துவம் பெறலாம். அப்போதும் கட்சி கூட்டுத் தலைமையாக செயல்பட வேண்டும். லெனின், ஹோ...

பொய்களின் புதையலே பொன்னியின் செல்வன்!

மன்னர்களின் படாபடோப வாழ்வே எளிய மக்களின் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளால் தான் சாத்தியமானது என்பதைச் சொல்லும் நேர்மையை நாம் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது! உண்மையான வரலாற்றை ஊனமாக புரிந்து கொள்ளத்தக்க வகையில், உருவாக்கப்பட்ட படமே பொன்னியின்...

ஆன்மீகப் புரட்சியாளர் வள்ளலார்!

ஆன்மீகப் புரட்சியாளர் வள்ளலார் என ஏன் சொல்கிறோம் என்றால், அவர் சனாதாவாதிகளிடம் இருந்து கோவில்களை விடுவிக்க போராடினார். சனாதனவாதிகள் எந்தப் பெயரிலான மாயையில் இந்த மக்களை ஆட்டுவித்தார்களோ அவை பொய் என பிரகடனப்படுத்திய முதல்...

ராஜ ராஜ சோழன் இந்துவா?

ராஜ ராஜ சோழனை தங்களுக்குத் தான் சொந்தம் என சாதிய அமைப்புகள் போஸ்டர் அடித்து உரிமை கொண்டாடிவரும் நிலையில் பொன்னியின் செல்வன் படமும் அதை தொடர்ந்து நடைபெறும் உரையாடல்களும் புதிய புதிய விவாதங்களை...

சாதி ஆணவமும் ஆணாதிக்க மனப்பான்மையும்!

அண்மைக்காலமாக  திமுக அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் பொதுவெளிகளில் பொறுப்பற்ற முறையிலும் பண்புக்குறைவாகவும் பேசிவந்ததையும் நடந்துகொண்டதையும் கருத்தில்கொண்டு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்,...

காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: இந்துத்துவத்தின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

இந்துத்துவ கருத்தியலின் பிதாமகரான சாவர்க்கரின் அணுக்கத் தொண்டர் என்ற முறையில்தான் நாதுராம் கோட்சே காந்தியைக் கொன்றார் என்பதில் எந்த ஐயமும் கிடையாது. ஆனால், காந்தி கொலை ஏற்படுத்திய அனுதாப அலையில் இதை வெளிப்படையாக...