Year: 2022

பிரபல எழுத்தாளர் தெணியான் மறைந்தார்!

ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமுதாயமே தெணியானது இலட்சியம். இச்சமுதாயத்தை வென்றெடுப்பதற்கான உந்துசக்தியாக இலக்கியத்தைக் கருதும் தெணியான், ஒடுக்கப்பட்டோர் அழகியலைத் தமது ஆக்கத் திறன் மூலம் தொடர்ந்தும் அழகுபடுத்தி வருபவர்....

இந்திய மக்களின் ரூ. 2 பில்லியன் பெறுமதியான உதவி இலங்கையிடம் கையளிப்பு

தற்போது அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும். அத்துடன் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த...

ராஜீவ்: சிதைக்கப்பட்ட பெரும் கனவு

குழப்பமாக விடிந்தது 1991 மே 22 . பெங்களூர் சதாசிவ நகரில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான கன்னட அஜ்ஜி (பாட்டி), "எங்கியும் வெளியே போக வேண்டாம். நாங்க இருக்கோம்" என ஆறுதல் சொன்னார்....

வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை...

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கையிருப்பில் வைத்திருப்போருக்கு இறுதிச் சந்தர்ப்பம்

எந்தவொரு நபரும் தனது கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தாள்களின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...

இலங்கை வரலாற்றில் அழியாத சுவடுகளைப் பதித்துச் சென்ற1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால்!

1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலையும் தற்போது காலிமுகத்திடலில் முகாமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தையும் ஊடகங்களில் ஒப்பிட்டு எழுதும் விபரீதமொன்று நிகழ்ந்து வருகின்றது. அன்று ஏகாதிபத்திய சார்பு ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராகவே ஹர்த்தால் போராட்டம் நடைபெற்றது. ...

புதிய பல்துருவ உலகத்தின் ஒரு துருவமாகிறது ரஷ்யா! – பகுதி 4

தோல்வியை ஒப்புக்கொண்டு சமாதான உடன்படிக்கை செய்துகொள்ளாமல் இவர்கள் போரை நீட்டித்து இழப்பை அதிகரித்து ரஷ்யாவை பலகீனமாக்கி வெல்லும் உத்தியை கையில் எடுத்திருக்கிறார்கள். உக்ரைன் என்ற நாட்டையே இல்லாமல் செய்து ஒற்றைத்துருவ (Unipolar) டொலர் கட்டமைப்பை...

மே 9 தாக்குதல்கள்: இதுவரை 883 பேர் கைது 364 பேருக்கு பிணை

பொலிஸாரினால் பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கலவரங்கள், தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 475 புகைப்படங்கள் மற்றும் 70 இற்கும் அதிக வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்....

இலங்கை வழியில் மேலும் 69 நாடுகள்!

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உருக்குலைந்துள்ள நிலையில், இதே போன்ற நெருக்கடியை நோக்கி 69 நாடுகள் சென்று கொண்டிருப்பதாக உலக வங்கி, ஐ.நா. போன்றவை எச்சரித்துள்ளன. உணவுத்தட்டுப்பாடு மட்டுமின்றி கடன் சுமையும் இந்த...

மின்வெட்டுக் காலத்தில் மெழுகுதிரி உற்பத்தியை பெருக்குவோம்

மெழுகுதிரி உற்பத்தித் தொழில் கூட, மிகவும் இலகுவானது என்பதோடு, அத்தொழிலில் எவ்வித சிரமமும் இல்லை. அத்தோடு, பெண்களாகிய நாம், எமது வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு, மெழுகுதிரி உற்பத்தித் தொழிலிலும் ஈடுபட முடியும் என்பதே எனது...