மூன்றாவது ஆண்டினை பூர்த்தி செய்யும் ‘சக்கரம்’ இணையத்தளம்
இலங்கையினதும் சர்வதேசத்தினதும் நிலவரங்கள், இனிவரும் காலங்களில் முன்னெப்போதுமில்லாதளவிற்கு மிகவும் நெருக்கடி வாய்ந்ததாகவே இருக்கும். இதனால் எமது இணையத்தளத்திற்கு பொறுப்பு இன்னும் அதிகமாகவே இருக்கப் போகின்றது. அதேவேளை வாசகர்களாகிய நீங்களும் நெருக்கடியான காலகட்டத்தில் சரியான கண்ணோட்டத்துடன்...
மே தின வரலாறு
குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது...
இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மேதினச் செய்திகள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது மே தின செய்தியில் தெரிவித்துள்ளார்....
வியட்நாம் போர் முடிந்து 47 வருடங்கள்
அமெரிக்க அரசின் தாக்குதலை எதிர்த்து ஒவ்வொரு வியட்நாம் குடிமகனும், குடிமகளும் போர் வீரராக, வீராங்கனையாக மாறி போராடினர். வேலைக்கு செல்லும் பெண்கள் விவசாயம் செய்ய ஒரு கையில் கத்தியைப் பிடித்துக் கொண்டே, மறுபுறம் அமெரிக்க...
அத்தியாவசிய சேவைகள் விநியோக நெருக்கடி: ஒரு மாத காலத்தில் தீர்வு
மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், விமான சேவைகள் மற்றும் மின்சார சபைக்குத் தேவையான எரிபொருளை நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கு அவசியமான சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இதற்கு கட்சித் தலைவர்கள்...
நான் செய்யும் அனைத்துமே நடனம்தான்: சார்லி சாப்ளின் பேட்டி
குரூரம் என்பது நகைச்சுவையின் அடிப்படைக் கூறு. புத்திசாலித்தனமாகத் தெரிவது உண்மையில் முட்டாள்தனமானது என்பதை நீங்கள் உணர்த்திவிட்டால் பார்வையாளர்கள் அதை ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள். ஒரு வயதானவர் வாழைப் பழத்தை மிதித்து கீழே விழுந்து தடுமாறுகிறார் என்றால்,...
‘இலங்கை மக்களுக்கு உதவ ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்’ – தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு
கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர்...
நடைமுறையின் தத்துவம்
பழமைவாதமே பாசிசத்திற்கான தளத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஒரு புரட்சிகரமான மாறுதல் நிகழாததும், மத பிற்போக்குத்தனத்திற்கு எதிரான கோட்பாட்டு ரீதியிலான சண்டை நடத்தப்படாததுமே இதற்கான காரணம் என்கிறார் அவர். முக்கால் நூற்றாண்டுக்கு முந்தைய கிரம்ஷியின் கருத்துக்கள்...
ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யுமாறு ஒருபோதும் கூறவில்லை!
இந்த அரசாங்கத்தை நாம் பொறுப்பேற்கும் போது அனைத்து வகையிலும் வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். அப்போது பொருளாதாரத்தில் மட்டுமல்ல தேசிய பாதுகாப்பிலும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தீவிரவாதிகளோ, பயங்கரவாதிகளோ இல்லாத நாட்டை உருவாக்கித்...
“பயப்பட வேண்டாம்.. பதவி விலக மாட்டேன்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதற்குப் பதிலளித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 'இல்லை, நான் பதவி...