Year: 2022

ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: சீனா அறிவிப்பு

ரஷ்யா உடனான தங்களது உறவு உறுதியாக இருக்கிறது என்றும், இரு தரப்புக்கும் இடையிலான எதிர்கால திட்டங்கள் மிகவும் பரந்துபட்டவை என்றும் சீனா தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் சீனா...

இடதுசாரி சக்திகள் செல்ல வேண்டிய தூரம்!

சிரியாவில் அமெரிக்காவின் தலையீட்டால், சுதந்திரமும் ஜனநாயகமும் வந்து விட்டதா? இல்லை எக்காலத்திலும் வராது. லிபியாவில் மும்மார் கடாபியை தூக்கியெறிந்ததின் விளைவாக ஜனநாயகம் அந்த நாட்டில் செழித்து வளர்ந்துள்ளதா? இல்லை. அவர்கள் அலபாமாவில் (அமெரிக்கா) பல...

உக்ரைனில் ஒரு நாஸிப் படை!

உக்ரைனில் நாஸித்தன்மை இருப்பதாக புட்டின் குறிப்பிடுவது யாரைக் குறிக்கிறது? கடந்த வாரம் உக்ரைன் தேசியப் படையினர் ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்தனர். அதில், உக்ரைனின் அசோவ் (Azov) படையினர் துப்பாக்கிக் குண்டுகளில் பன்றிக் கொழுப்பை...

பாகிஸ்தான், துருக்கி மாணவர் உயிர்தப்புவதற்கு கைகொடுத்த இந்தியாவின் தேசியக்கொடி!

உக்ரைனில் போர் நடப்பதால் அங்குள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் ஆகிய இடங்களில்...

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பேரிடர்கள்: ஐ.பி.சி.சி (IPPC) அறிக்கை விடுக்கும் எச்சரிக்கைகள் என்னென்ன?

காலநிலை வேகமாக மாற்றமடைந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இந்த மாற்றங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் அன்றாடம் மக்களுக்கு ஏற்படும்...

உலக அரங்கில் தெளிவில்லாத இந்தியாவின் நிலைப்பாடு!

இந்தப் பிரச்சினையின் அடிநாதம் ரஷ்ய நாட்டின் இருப்பை பற்றிய பிரச்சினை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் . இதனுடைய தீர்வும் உக்ரைன் நாடு நடு நிலையாக  இருப்பதில் தொடங்கியே நகரமுடியும் அதற்கு அமெரிக்காவும்,...

பூமியின் ’நரகம்’ காஸா (GAZA)

நரகம் என்ற சொல் காசாவுக்கு எப்போதும் பொருத்தமாகவே இருந்திருக்கிறது. யாசர் அராஃபத்தின் மறைவுக்குப் பிறகு அரபு நாடுகளால் பாலஸ்தீனம் முற்றிலுமாக கைவிடப்பட்ட தேசமாகிவிட்டது. இதற்குச் சான்றுதான் சமீபத்தில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்யபட்ட கிழக்கு ஜெருசலேமின்...

ஐரோப்பாவில் நடந்தால் மட்டும் தான் ‘போரா?’

ஐரோப்பாவில் உள்ள ஒரு நாட்டில் போர் நடந்தால் அது உலகின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது; உலகமே அந்தப் பிரச்சனையை உற்றுநோக்கி பேச வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறது; ஆனால் சிரியாவுக்கு  எதிராக மிகப்பெரிய யுத்தம் தொடுக்கப்பட்டதே;...

போரில்லா உலகம் வேண்டும்!

போரில்லா உலகம் மானுடத்தின் நெடுங்கனவு. போரிட்டுப் போரிட்டு அழிவில் துயருற்ற மானுடம், போர் வேண்டாம் என்கின்ற குரலைக் காலந்தோறும் உயர்த்தியே வந்திருக்கிறது. ஆனாலும், போர் நிற்கவில்லை. எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் இதிலிருந்து விடுபட முடிவதில்லை....

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3

ரசியாவின் பொருளாதார அடித்தளமாக இருப்பது எண்ணெய் மற்றும் எரிவாயு வளம். ரசியாவிலிருந்து இறக்குமதியாகும் எரிவாயு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படுகிறது. ரசியாவிலிருந்து அதிக அழுத்தம் கொண்ட குழாய்களின் மூலம் மேற்கு மற்றும்...