Year: 2022

துன்புறுத்தல் முகாம்களாக மாறிவரும் இலங்கைப் பல்கலைக்கழகங்கள்

இலவசக்கல்வி அன்று முதல் இன்று வரையும் நடைமுறையில் இருக்கும் நிலையில், இந்நாட்டில் 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு பிள்ளையும் கல்வி பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைகின்ற...

பிரித்தானியாவின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமராகிறார் ரிஷி சுனக்!

இங்கிலாந்தை ஆட்டிவரும் பொருளாதார நெருக்கடி, லிஸ்சின் பிரதமர் நாற்காலியையும் ஆட்டியது. விளைவு, பதவியேற்று 45 வது நாள், தனது அதிகாரப்பூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் தெருவின் வாசலில், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை முன்னேற்ற...

மறைந்தும் மறவா எழுத்தாளுமை தெளிவத்தை ஜோசப்

மலையக மக்களின் மண்வாசனை கொண்ட எழுத்தாளர்கள் வரிசையில் முக்கிய மலையக படைப்பாளியாக விளங்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் மறைவு மலையக இலக்கிய வரலாற்றின் வெற்றிடமாகும். மலையக இலக்கியங்களுக்கு எல்லாம் ஆணிவேராய் வித்திட்டவர் தெளிவத்தை...

மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கார்கே 7897 வாக்குகளைப்...

நயவஞ்சக நரிகளின் நடுவில் வாழ்ந்த ஜெயலலிதா!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று (18.10.2022) தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் வி.கே.சசிகலா, சிவக்குமார்,...

1972 ஒக்ரோபர் 17: வரலாற்றை மாற்றிய எம்.ஜி.ஆர். எக்ஸ்பிரஸ்! 

“ராமச்சந்திரனுக்கு பங்களா இருக்கிறது என்றால் அது எப்போது வாங்கப்பட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் வாங்கப்பட்டதா? ஆட்சிக்கு வந்தபின் வாங்கியதா? என் மனைவி, உறவினர்கள் சொத்துகள் வாங்கினார்கள் என்றால் அது ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாங்கப்பட்டதா? ...

137 ஆண்டுகளில் 6ஆவது முறையாக காங்கிரஸ் தேர்தல்: இதுவரை வெற்றி பெற்றவர்கள் யார் யார்?

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என காந்தி குடும்பத்தைச் சாராதவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவர் பதவியை வகிக்கவுள்ளார்....

நூற்றாண்டு காணும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு நூற்றாண்டு வரலாறு, மார்க்சிய - லெனினியம் என்ற ஆக்கப்பூர்வ அறிவியலை அது சீனத்தில் இருந்த துல்லியமான நிலைமைகளுக்கு எவ்விதத்தில் தகவமைத்துக்கொண்டது என்பதற்கான ஒரு சாட்சியமாகும். ரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய...

இந்து என்பது அரசியல் ஆயுதம்! ஆதிக்கத்தின் குறியீடு!

இராஜராஜ சோழன் காலத்தில் எங்கே இந்து மதம் இருந்தது? ஆனால், இஸ்லாமிய மதம் இருந்தது. அந்த இஸ்லாமிய மதத்திற்கு ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை நிறைய உதவிகள் செய்த செய்திகள் உண்டு! ஆக, நாம்...

உலகம் உற்றுநோக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

கம்யூனிஸ்ட் கட்சிகள், கூட்டுத் தலைமை என்ற அமைப்புக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. சில தனிநபர்கள் தங்கள்  தனித்துவமான திறமைகளை அங்கீகரிப்பதில் அதிக முக்கியத்துவம் பெறலாம். அப்போதும் கட்சி கூட்டுத் தலைமையாக செயல்பட வேண்டும். லெனின், ஹோ...