கென்யா – டாடா கெமிக்கல்ஸ்: பிரச்சினையும் பின்புலமும் என்ன?
நாங்கள் இன்னும் மற்றவர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டுமா? கென்யாவின் வளம் முதலில் கென்ய மக்களுக்குப் பயன்பட வேண்டும்....
சீன அதிர்ச்சி 2.0: அறிவியல், தொழில்நுட்பம், கல்வி வேலைவாய்ப்பு… இந்தியா என்ன செய்ய வேண்டும்?
உலக அரசியலில் சீன தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதற்கு சமீபத்திய ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் ஒரு முக்கிய உதாரணம்....
நாமல் ராஜபக்ச கைது வழக்கில் நிமல் பெரேராவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி
2019 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களம் நிமல் பெரேரா கூறியதை நம்பவில்லை. அப்படியானால், 2026 இல் நிமல் பெரேராவை எப்படி நம்புவது?...
பெண்கள் தனித்து வாழ்வது சவாலாக இருக்கிறது!
தனித்து வாழும் பெண்கள் பலவிதமான சிக்கல்களை சந்திக்கிறார்கள். திரைப்படங்களும், திரைத் தொடர்களும் அவர்கள், மற்றவரின் கணவர்களை அபகரிப்பதாக சித்தரிக்கின்றன. ...
2027 இல் எல் நினோவின் காலநிலை தாக்கங்கள் மேலும் மோசமடையும்
வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை காரணமாக எல் நினோ உருவாகி வருகிறது....
நேபாள பேரழிவு: அதிகரிக்கும் இமயமலை அபாயங்கள்; பேரிடர்கள் இயற்கையா? செயற்கையா?
உயரமான மலையில் தொடங்கிய ஒரு நிகழ்வு, சில மணி நேரங்களுக்குள் கீழே வாழ்ந்த மக்களையும் அங்கிருந்த கட்டமைப்புகளையும் தாக்கிய பேரிடராக மாறியது...