ஆழமாகும் நெருக்கடி திணறும் முதலாளித்துவம்
நெருக்கடியில் இருந்து மீள முதலாளித்துவத்தின் கைகளில் உள்ள, அதற்கு தெரிந்த தெளிவான வழி, அதன் சுமைகளை தொழிலாளர் மீது திணிப்பதே. ...
ஓர் ஆசிரியர் எப்படி வாழ வேண்டும்?
புரட்சிப் படையில் சேர்ந்து, உயிரைக் கொடுக்கவும் ஒப்புதல் கொடுத்து, முன் கள வீரராக அவர் நின்றார். போராடினார். காரியம் கை கூடியது. புரட்சி முழு வெற்றி பெற்று விட்டது. ...
ஏ.ஜி.நூரானி அதிகாரத்துக்கு எதிரான துணிச்சல் குரல்
நூரானி எழுதிய கட்டுரைகளின் உக்கிரத்திலிருந்து பிரதமர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் என யாருமே தப்பியதில்லை. அவரது கட்டுரைகளின் ஒவ்வொரு வரியும் அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையிலானவை. ...
16 ஆண்டுகளாக தொடரும் மந்த நிலையால், திணறும் முதலாளித்துவ பொருளாதாரம்
சந்தேகத்திற்கு இடமின்றி, 2008 ஆம் ஆண்டிலிருந்து நீண்ட பொருளாதார மந்தநிலை தொடர்கிறது. ...
தீய பிரச்சாரத்துக்கு பலியான ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்திக்கு மட்டும் அரசியல் அனுபவம் இருந்திருந்தால் அவருடைய நிர்வாகம் வேறு மாதிரியாக இருந்திருக்குமா? நிச்சயம் இருந்திருக்கும். அரசு நிர்வாகமும் நாடாளுமன்ற ஜனநாயகமும் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அருகிலிருந்து பார்த்திருந்தால் பிரதமர் பதவியில் அவரால்...
அதானிக்காக அயல் நாடுகளை பகைக்கும் மோடி அரசு!
அதானி நிறுவனத்தின் வளர்ச்சியும், ஆதிக்கமும் இந்திய மக்களின் வளர்ச்சி ஆகுமா? அல்லது இலங்கை வாழ் மக்களின் வளர்ச்சி ஆகுமா?...
‘ரெலிகிராம்’ நிறுவனர் பாவெல் டுரோவ் கைதின் பின்னணி
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பரப்பும் செய்திகளுக்குப் பின்னே உள்ள போலி பிரச்சாரத்தை ரெலிகிராம் செயலி மூலம் நாம் கண்டறிந்து விடலாம்....
காணாமல் போன சார்லி சாப்ளின்
1978 மார்ச் 2 ஆம் திகதி அவரது உடல் திருடப்பட்டது. இந்தச் செய்தி உடனடியாக சாப்ளின் குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டது. சாப்ளினின் உடலைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டு,...
சிந்துச் சமவெளி நாகரிகம் எவ்வகையிலும் ஆரிய நாகரிகமல்ல!
சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் இல்லை என்பதை வலுவாக முன்னெடுக்க வேண்டிய கடமை மதச்சார்பின்மை சக்திகளுக்கு உள்ளது....
அயலுறவில் ‘பெரியண்ணன்’ அணுகுமுறை!
இந்தியாவை, ‘உலக ஆசான்’ என்று (விஸ்வ குரு) கூறியவர்கள் இப்போது, ‘உலக நண்பன்’ (விஸ்வ மித்ரன்) என்று கூறத் தொடங்கிவிட்டனர். ...