வளர்ப்பு மாமிசம்: சிங்கப்பூர் காட்டும் வழி!

மாமிசத்துக்காக விலங்குகள் வளர்க்கப்பட வேண்டிய அவசியம் இனி இல்லை. விலங்குகளை வளர்ப்பதற்காக நிலம் தேவையில்லை. தண்ணீர் மிச்சம். மீத்தேன் மீதான அச்சம் இருக்காது. இலை, தழை, மரங்கள் தப்பித்துவிடும். இறைச்சிக்காக வணிக நோக்கத்தில் வளர்க்கப்படும்...

உலக சனத்தொகையில் 90 சதவீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றினால் கொரோனா அச்சுறுத்தல் நீங்கிவிடும்!

உலக மக்கள் தொகை நோய்எதிர்ப்புத் திறன்தான் இங்கே முக்கியமானது. வைரஸ் பாதிப்பதாலோ அல்லது வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடுவதாலோ உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகின்றது. அவர்கள் நோய்க் கிருமியின் பாதிப்பை அடைய மாட்டார்கள். அவ்வாறானோர்...

இந்தியாவில் இஸ்லாமியராக இருப்பது ஒரு குற்றமா? இந்துக் கும்பல்களால் தொடர்ந்து தாக்கப்படும் முஸ்லிம்கள்!

இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இது எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்கிறார் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆவணப்படுத்திவரும் பத்திரிக்கையாளர் அலிஷான் ஜெஃப்ரி...

கெய்ல் ஓம்வெத்: அடையாளங்களைக் கடந்த தோழர்!

கெய்ல் ஓம்வெத்தின் தனித்துவமான சிறப்பு, அவர் இங்கே இருந்த சாதி எதிர்ப்பு இயக்கங்களைப் பற்றி ஆராய்ந்து நூல்கள் எழுதியது மட்டுமன்றி தலித்துகள், பெண்கள், பழங்குடியினர் ஆகியோருடன் சேர்ந்து பல போராட்டங்களிலும் ஈடுபட்டார். அதனால் பல...

“ஜனாதிபதியின் தீர்மானம் அவசரப்பட்டு எடுக்கப்பட்டதல்ல”

சேதனப் பசளைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கை மற்றும் எதிர்வரும் பெரும்போகத்துக்குத் தேவையான சேதனப் பசளையை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது....

இலங்கையில் வீசா கட்டணம் மற்றும் அபராதங்களில் திருத்தம்

2021 ஓகஸ்ட் 18ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டுள்ள 2241/37 எனும் அதி விசேட வர்த்தமானி பத்திரிகை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளுக்கமைய, குறித்த கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன....

புதிய களனி பாலத்தின் அழகு தோற்றம்

இலங்கையின் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத் திட்டத்தின் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளையும், புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான வீதியின்...

கொவிட் எதிரியை வெற்றி கொள்ளத்தக்க சக்திமிக்கதொரு ஆயுதம் தடுப்பூசி மட்டுமே!

விசேடமாக இலங்கையினுள் அதிகளவில் பயன்படுத்தப்படுவது சினோபாம் தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசியின் ஒன்றைப் போட்டுக் கொண்டால் எப்படியும் பாதுகாப்பு கிடைக்கப் போவதில்லை. இரண்டையும் போட்டுக் கொண்டாலும் இரண்டு வாரங்கள் செல்ல வேண்டும். எனவே தற்போதைக்கு நாம்...

இன்றைய கொரோனா காலத்தில் உலவுகின்ற ஆதாரமற்ற வீண்வதந்திகளை நாம் நிராகரிக்க வேண்டும்!

உண்மையில் ஒரு பேரிடர் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மக்களின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி, உணவு,பொதுப் போக்குவரத்து, அரச நிர்வாக கட்டமைப்பு, சமூக ஒன்றுகூடல் என எல்லாமே கேள்விக்குறியாகியுள்ள காலத்தில் நாம் வாழ்கிறோம். தற்போது...

இரவில் நடமாடும் சவப்பெட்டிகள்

தற்காலத்தில் பிணவறைகள், மின் தகனம், சுடுகாடு, இடுகாடு போன்ற சொற்பதங்களுக்கு இலங்கை வாழ் மக்கள் பழகிவிட்டனர். ஒரு சிலர் இரண்டுக்கும் மேற்பட்ட மரணங்களைத் தமது கண்ணெதிரே கண்டுவிட்டனர். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் எனப் பலரை...