இந்தியாவில் மீண்டும் மோடியின் ஆட்சி

தற்போதைய நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி 345 இடங்கள் முன்னிலையுடன் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது....

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடந்து ஒரு மாதத்தின் பின்னர் தற்போதைய நிலை என்ன?

இவ்வாறு தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு தடவைகள் ஏற்பட்ட அமைதியின்மையினால் சமூக வலைத்தளங்களுக்கு அரசாங்கம் பல முறைகள் தடை விதித்திருந்தது. தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும்,...

அமைச்சார் ரிசாத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா?

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறாவிட்டாலும் இந்தத் தீர்மானத்தில் ஒரு அரசியல் முக்கியத்துவம் இருக்கிறது. அதாவது, எதிர்க்கட்சியினர் நாட்டின் நலன்கருதி தேசத்துரோகச் செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த நடவடிக்கை வரலாற்றில் பதிவாகும்....

சுமந்திரனின் தவறான கூற்றை நிராகரித்தார் கொழும்பு பேராயர்!

இதுதவிர தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லீம் இளைஞர்கள் இலங்கையில் புறுக்கணிக்கப்பட்டவர்களும் அல்ல. அவர்கள் அனைவரும் வசதியான பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், நன்கு கல்விகற்றவர்களும் ஆவர்....

தயவு செய்து இங்கு யாரும் நீலி கண்ணீர் வடிக்க வேண்டாம்! முடிந்தால் ‘ஜீவநதி’ சந்தா தாரராக இணையுங்கள்!!

இப்படி நூறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் 6000- 15000வரை எனது பணத்தை செலவழித்து தான் ‘ஜீவநதி’ குறித்த திகதியில் வந்தது. தொடர்ந்து சாதாரண தொழிலாளியான என்னால் குறித்த திகதியில் ‘ஜீவநதி’ ஐ வெளியிட முடியாது....

காந்தியின் அஸ்தியும் கோட்சேயின் அஸ்தியும்

இன்றைக்கு பாஜக நேருவைத் தூற்றுவதற்கும், படேலுக்கு சிலை வைத்து கொண்டாடுவதற்கும் ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துமகா சபை போன்ற அமைப்புகள் மீது மென்மையான அணுகுமுறையையே படேல் மேற்கொண்டார். காந்தி படுகொலையைத்...

தோற்காத எழுத்து!

அவன் தன் வாழ்வையே வாழ முயன்றான். அவனுக்கு நவீனக் கல்வி அச்சத்தை ஊட்டுகிறது. ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யில் வரும் இந்தக் காட்சி அக்காலத்திய மனநிலையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது....

“கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சுற்றுச் சூழலுக்கு எதிரானது”

ஏரிகளில் நீரைச் சேமித்தால், ஒவ்வொரு ஏரியும் அந்தந்த இடத்தில் உள்ள நிலத்தடி நீரின் அளவை உயர்த்தும், அங்குள்ள பல்லுயிர்களுக்கு பாதுகாப்பு தரும். இயற்கை வளமாக இருந்தால், மீண்டும் மழை. இத்தனை நன்மைகளை விடுத்து கடல்நீரைக்...

புலிகள் மீதான தடை நீட்டிப்பு: இந்திய மத்திய அரசு அறிவிப்பு

தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய...

ஊடகங்களினால் தீவிரவாதியான, கட்டுவாபிட்டிய சிகப்பு சட்டைக்காரர் அரோஷன் ஜூட்

அப்பாவி கிராமத்தவர் வீதியில் கிடந்த நூல் துண்டொன்றை எடுக்கின்றார். அவர் நகரபிதாவின் பெறுமதிமிக்க ஏதோ ஒன்றை எடுத்த ஒருவராகவே அனைவரும் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். அனைவரும் அவரை ஒரு பெரும் திருடன் என்றே...