டிரம்பின் வெற்றி… உலகமயத்தின் தோல்வி!
அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று பதவி ஏற்றது முதல் உலகில் பரபரப்பு செய்திகளுக்குப் பஞ்சமில்லை. அவை அனைத்தும் டிரம்ப் என்ற ஒற்றை மனிதரின் செயல்பாடுகளினால்தான் எல்லாம் நடப்பதான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கின்றன. ...